Month: January 2021

ஐஐடி உள்பட மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு ரூ.2லட்சம் கல்வி உதவித்தொகை! விண்ணப்பிக்க 15ந்தேதி வரை அவகாசம்…

சென்னை: ஐஐடி, எம்ஐடி, என்ஐடி உள்பட மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணாக்கர்களுக்கு ரூ.2லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இதற்கு தகுதியானவர்கள்…

ஜேஇஇ தேர்வானது வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும்: மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு

டெல்லி: ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வானது வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் ஐஐடி, என்ஐடி…

கேரள சட்டமன்ற புத்தாண்டு – பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது… காங்கிரஸ் வெளிநடப்பு…

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்ற புத்தாண்டு (2021) கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் கூட்டத்திலேயே, எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆளும் அரசுக்கு எதிராக சபையில் இருந்து வெளிநடப்பு செய்தது. கேரள…

அமெரிக்க வலதுசாரிகளின் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் கலந்து கொண்ட இந்தியர் யாரென தெரிந்தது

வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அத்துமீறி உள்ளே நுழைந்து வன்முறையில் ஈடுபட்ட கூட்டத்தில் இந்திய கொடியுடன் ஒருவர் கலந்து கொண்டது இந்தியாவில் மட்டுமல்ல, அமெரிக்க வாழ்…

இன்று 246 பயணிகள் டெல்லி வருகை: பிரிட்டனில் இருந்து தாயகம் வருவோருக்கு 7+7=14 நாள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்!

டெல்லி: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கிருந்து தாயகம் வருவோருக்கு கொரோனா நெகடிவ் என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம் என்றும்…

பள்ளிகளே திறக்கப்படாதபோது திரையரங்கில் 100% இருக்கை அனுமதிப்பதா? சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: தமிழகத்தில் இன்னும் பள்ளிகளே திறக்கப்படாதபோது திரையரங்கில் 100% இருக்கை அனுமதிப்பதா? என்றும், இது எப்படி சாத்தியம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி…

ரேஷன் கடைகள் முன் அரசியல் கட்சிகள் பேனர், கட்அவுட்கள் வைக்கக் கூடாது! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: ரேஷன் கடைகள் முன் அரசியல் கட்சிகள் பேனர், கட்அவுட்கள் வைக்கக் கூடாது என திமுக தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகஅரசு, இந்த…

உத்தரகாண்டில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவு

டேராடூன்: உத்தரகாண்டில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். உத்தரகாண்டின் பாகேஷ்வர் பகுதியில் இன்று காலை 10.05 மணியளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.…

இரண்டாம் நாள் ஆட்டம் முடிவு – இந்திய அணி 96/2

சிட்னி: தனது முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 96 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தற்போதைய நிலையில், ஆஸ்திரேலியாவை விட 242…