Month: January 2021

கர்நாடகாவில் வரும் 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும்: சுகாதார அமைச்சர் சுதாகர் தகவல்

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் ஜனவரி 11ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில அமைச்சர் சுதாகர் தெரிவித்து உள்ளார். கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு 10…

வேளாண் சட்டம் : மத்திய அரசை சட்டப்பேரவையில் விமர்சித்த கேரள ஆளுநர்

திருவனந்தபுரம் கேர:ள சட்டப்பேரவையில் இன்றைய ஆளுநர் உரையில் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் வேளாண் சட்டங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மத்திய அரசு அறிவித்துள்ள…

பெங்களூரைச் சேர்ந்த திரைப்படத் தயாரிப்பாளர் தனது திட்டமான ப்ராஜெக்ட் எக்ஸ் பற்றி விவரிக்கிறார்….!

ஜெயந்த் சீகே தனக்கு தானே ஒரு வாக்குறுதியை அளித்துள்ளார் – ஷாருக்கான் தனது படத்தில் கையெழுத்திடும் வரை அவர் மும்பையை விட்டு வெளியேறுவார். பெங்களூரைச் சேர்ந்த ஃப்ரீலான்ஸ்…

கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துக்கள், முட்டைகள் கொண்டு வர தமிழக அரசு தடை…!

சென்னை: கேரளாவில் இருந்து கோழிகள், வாத்துக்கள், முட்டைகள் தமிழ்நாடு கொண்டு வர தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு…

விவசாயிகள் போராட்டம் : 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வி

டில்லி வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரிப் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 8 ஆம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. மத்திய பாஜக அரசு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 790 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,24,776 பேர்…

குறைந்து வரும் கொரோனா தொற்று: சென்னை அரசு மருத்துவமனைகளில் வழக்கமான சிகிச்சைகள் மீண்டும் தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் தினசரி கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் வழக்கமான மருத்துவசேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. சென்னையில் நகரம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் வழக்கமான…

சென்னையில் இன்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 208 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 790 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,24,776 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

கயல் ஆனந்திக்கு கோலாகலமாக நடந்த திருமணம்….!

2014-ல் வெளியான பொறியாளன் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் அனந்தி. அதே வருடத்தில் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கயல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…