Month: January 2021

“என் தந்தை அழுததை முதன் முறையாக பார்த்த தருணம்” பழைய புகைப்படத்தை வெளியிட்டு அமிதாப்பச்சன் உருக்கம்…

இந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சன், தனது பழைய புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, இது தொடர்பான பசுமை நினைவுகளை, ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக,…

மே.வங்காளத்தில் ஒவைசி கட்சி தலைவர் மம்தா கட்சியில் இணைந்தார்…

மே. வங்காள மாநிலத்தில் ஏப்ரல் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரினாமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பா.ஜ.க.வுக்கும் இடையே கடும் போட்டி…

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் அனைவரும் கைது செய்யப்படும் வரை போராட்டம் தொடரும்: கனிமொழி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தொடர்புடையவர்களை கைது செய்யக்கோரி தி.மு.க. மகளிர் அணி சார்பில் போராட்டம் நடந்திய கனிமொழி எம்.பி தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சி…

பிரபாஸ் படத்தின் பாடல் காட்சியில் நடிக்க 350 இத்தாலி ‘டான்சர்’கள் “இறக்குமதி”…

பாகுபலி நாயகன் பிரபாஸ் இப்போது, காதலை மையமாக கொண்டு பின்னப்பட்டுள்ள ‘ராதேஷியாம்’ என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். ஐரோப்பிய நாட்டை களமாக கொண்டு உருவாக்கப்படும் இந்த…

ஜாதிப்பெயரை வாகனங்களில் எழுதி டெல்லி நகர சாலையில் உலா வந்த 600 பேருக்கு தண்டனை…

டெல்லி மற்றும் புறநகர் பகுதிகளில், வாகனங்களில், தங்கள் பெயரோடு, ஜாதியின் பெயரையும் எழுதி வண்டி ஓட்டுவது புதிய கலாச்சாரமாக பரவி உள்ளது. சிலர் நம்பர் பிளேட்டுகளிலும், வண்டி…

Signal பங்கு குழப்பம்? எலான் மஸ்க் டுவிட்டரை சரியாக புரிந்து கொள்ளாமல், SIGL பங்குகளில் முதலீடு செய்த முதலீட்டாளர்கள்

கனடா: டெஸ்லா அதிபர் எலான் மஸ்க் அண்மையில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், வாட்ஸ் அப்புக்கு பதிலாக டுவிட்டரை பயன்படுத்துங்கள் என்று தன்னை பின்தொடர்வோரிடம் தெரிவித்து இருந்தார். வாட்ஸ்அப்…

“பாலியல் குற்றவாளிகளை பொதுவெளியில் தூக்கில் தொங்க விட வேண்டும்” கங்கனா ஆவேசம்…

தினமும் ஊடகங்களில் தனது பெயர் அடிபட வேண்டும் என்பதால், சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருபவர் இந்தி நடிகை கங்கனா ரணாவத். வலைத்தளத்தில் கங்கனா தெரிவித்த கருத்துக்காக அவர்…

“கேரள மாநிலத்தில் ‘மாஸ்டர்’ ரிலீஸ் ஆகாது” திரை அரங்க உரிமையாளர்கள் அறிவிப்பு…

ஊரடங்கு காரணமாக கேரள மாநிலத்தில் பத்து மாதங்களாக தியேட்டர்கள் மூடிக்கிடக்கின்றன. இந்த நிலையில், கடந்த 5 ஆம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க…

“மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடத் தயார்” – நடிகை குஷ்பு அதிரடி…

தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால், கடந்த மாதம் ‘வெற்றிவேல் யாத்திரை’ நடத்திய பா.ஜ.க., இப்போது ‘நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சியை’ நடத்துகிறது. மதுரையில் நடைபெற்ற ‘நம்ம ஊர்…

“டெல்லியில் போராடும் விவசாயிகள் சிக்கன் பிரியாணி சாப்பிட்டு பறவை காய்ச்சலை பரப்புகிறார்கள்” – பா.ஜ.க. எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை…

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் மதன் திலாவர் என்பவர் டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் குறித்து, பல்வேறு அவதூறான கருத்துக்களை வெளியிட்டுள்ளார். “மத்திய…