Month: January 2021

ஆளுநரை சந்தித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி: எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தியதாக அமைச்சர் ஜெயக்குமார் தகவல்

சென்னை: ஆளுநர், முதலமைச்சருடனான சந்திப்பில் எழுவர் விடுதலைக்கு வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்து உள்ளார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. இந் நிலையில் இன்று மாலை…

பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: பிப்ரவரி 1ம் தேதி முதல் பிற துறை சார்ந்த முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி உள்ளார். இந்தியாவில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 509 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,37,327 பேர்…

சட்டசபை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார்: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு

சென்னை: சட்டசபை தேர்தலுக்கு 92,300 வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் இன்னும்…

சென்னையில் இன்று 148 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 148 பேர் பாதிக்கப்பட்டுளனர். இன்று தமிழகத்தில் 509 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,37,337 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,37,327 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 4,601 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ரஷ்ய கொரோனா தடுப்பூசி மார்ச் மாதம் அறிமுகம் : டாக்டர் ரெட்டி நிறுவனம் அறிவிப்பு

டில்லி டாக்டர் ரெட்டி நிறுவனம் வரும் மார்ச் மாத இறுதிக்குள் ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மருந்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த…

திமுக குறித்து பாஜக தலைவர் எல்.முருகன் அவதூறு: வழக்கு தொடர்ந்தார் ஆர்.எஸ். பாரதி

சென்னை: பாஜக தலைவர் எல்.முருகன் முரசொலி அறக்கட்டளை குறித்தும், திமுகவை ஆதி திராவிட மக்களின் விரோதி போலவும் சித்தரித்து பேசியிருப்பதை கண்டித்தும் திமுக சார்பில் அவதூறு வழக்கு…

தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 31ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. இது…

பெல்ஜிய நிறுவன கொரோனா தடுப்பூசி ஒரே டோசில் 66% திறன் அளிக்கிறது : நிறுவனம் அறிவிப்பு

புரூசெல்ஸ் பெல்ஜிய நாட்டின் ஜான்சென் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஒரே டோசிலேயே 66% திறன் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. பெல்ஜிய நாட்டில் உள்ள ஜான்சென் மருந்து…