Month: January 2021

மனப்பூர்வ திருமணம் தொடர்பாக முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்த அலகாபாத் உயர்நீதிமன்றம்!

அலகாபாத்: மனப்பூர்வ திருமணங்களுக்கு, சிறப்பு திருமணச் சட்டத்தின் பிரிவு 6ன் படி, நோட்டீஸ் வெளியிடுவதோ அல்லது பிரிவு 7ன் படி ஆட்சேபணைகளைப் பெறுவதோ கட்டாயமில்லை என்று தீர்ப்பளித்துள்ளது…

காயத்தால் தத்தளிக்கும் இந்திய அணி – பிரிஸ்பேன் டெஸ்ட்டில் இடம்பெறுவது யார் யார்?

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் உள்ள இந்திய அணி, காயத்தால் தத்தளித்துவரும் நிலையில், பிரிஸ்பேனில் நடைபெறும் நான்காவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில், இந்திய அணியில் இடம்பெறவுள்ளோர்…

“ஆஸ்திரேலியா செல்வதற்கு தயார்” – வீரேந்திர சேவாக் கிண்டல்

புதுடெல்லி: இந்திய அணிக்கு தேவைப்பட்டால், ஆஸ்திரேலியா செல்லவும் தயாராக இருக்கிறேன் என்று கிண்டலாக பேசியுள்ளார் முன்னாள் இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள…

பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம்: அரியானா காங்கிரஸ் தலைவர்

சண்டிகர்: அரியானாவில் பாஜக கூட்டணி ஆட்சிக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உள்ளதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபேந்திர சிங் ஹூடா கூறி உள்ளார்.…

ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை – 3 இடத்தில் விராத் கோலி!

துபாய்: ஐசிசி வெளியிட்ட சர்வதேச டெஸ்ட் பேட்டிங் தரவரிச‍ையில், இந்தியக் கேப்டன் விராத் கோலி 3வது இடத்திற்கு சரிந்துள்ளார். சிட்னி டெஸ்ட் போட்டியில் சிறப்பாக ஆடியதன் மூலம்,…

தமிழகத்தில் வரும் 16ம் தேதி 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி: அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: தமிழகத்தில் வரும் 16ம் தேதி 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்…

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்?

சென்னை:தமிழக அரசின் தலைமை செயலாளராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக அரசின் தலைமை செயலராக 2019ம் ஆண்டில்…

7 ஆண்டுகளுக்குப் பின்னர் போட்டியில் களமிறங்கிய ஸ்ரீசாந்த்!

கொச்சின்: தனக்கு விதிக்கப்பட்ட 7 ஆண்டுகள் தடைக்குப் பிறகு, உள்நாட்டுப் போட்டியில் களமிறங்கிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், கவனிக்கத்தக்க வகையிலான பங்களிப்பை அளித்துள்ளார். உள்நாட்டு அளவிலான சையது…

அறிவோம் தாவரங்களை – மரமஞ்சள்

அறிவோம் தாவரங்களை – மரமஞ்சள் மரமஞ்சள்.(Berberis aristata). அடர்ந்த காடுகளில் வளரும் சிறு வகை தாவரம் நீ ! காலேயகம், தாறுவி என இரு வேறு பெயர்களில்…

அதானி குழுமத்திற்காகத் தமிழக பொருளாதார நலனை தாரை வார்க்கும் அதிமுக, பாஜக: ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அதானி குழுமத்திற்காகத் தமிழகத்தின் பொருளாதார நலனை அதிமுக அரசும், மத்திய பாஜக அரசும் போட்டிப் போட்டுக் கொண்டு தாரை வார்ப்பது மிகுந்த வேதனையளிக்கிறது என்று திமுக…