Month: January 2021

“இன்று முதல் கொரோனா தடுப்பூசி”: மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில் முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைக்கின்றனர்…

டெல்லி: இந்திய மக்களை கடந்த ஓராண்டாக வாட்டி வதைத்து வரும் கொரோனாவை ஒழிக்கும் வகையிலான தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்குகிறது. மத்தியில் பிரதமர் மோடி, மாநிலத்தில்…

இபிஎஸ், ஓபிஎஸ் பச்சைக்கொடி காட்டினர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது..

மதுரை: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் கொடியசைத்து தொடங்கி வைத்து பார்வையிட்டு வருகின்றனர். தமிழர்களின்…

பத்திரிகையாளர் அர்னாபுக்கு முன்கூட்டியே தெரிந்த ராணுவ ரகசியங்கள்… டிஆர்பி மோசடி வழக்கில் பரபரப்பு தகவல்கள்…

மும்பை: டிஆர்பி மோசடி வழக்கில், பத்திரிகையாளர் அர்னாப் மீது 3600 பக்கங்களைக்கொண்ட குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதில், பாலகோட் தாக்குதல் தாக்குதல் குறித்து, அர்னாப்…

வாட்ஸ்அப் புதிய கொள்கை அமலாக்க தேதி நீட்டிப்பு

டில்லி வாட்ஸ்அப் நிர்வாகம் தாங்கள் அறிவித்துள்ள புதிய கொள்கையால் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் அமலாக்க தேதியை நீட்டித்துள்ளது. வாட்ஸ்அப் நிர்வாகம் சமீபத்தில் ஒரு புதிய கொள்கையை அறிவித்தது. அதன்படி…

இந்தியாவில் நேற்று 15,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,43,659 ஆக உயர்ந்து 1,52,130 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 15,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனாவால் பாதிகப்பட்டோர் எண்ணிக்கை 9.42 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,42,80,981 ஆகி இதுவரை 20,16,579 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,58,443 பேர்…

அறிவோம் தாவரங்களை – விராலி செடி

அறிவோம் தாவரங்களை – விராலி செடி விராலி செடி (Dodonaea viscosa). வெப்பமண்டல பகுதிகளில் தானே வளரும் தேன்செடி நீ! ஆப்பிரிக்கா ,அமெரிக்கா, ஆசியா ,ஆஸ்திரேலியா ,நாடுகளில்…

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் 

திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயில் திருஞானசம்பந்தரால் தேவாரம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். மூலவர் அர்த்தநாரீஸ்வரர், தாயார் பாகம்பிரியாள்.…

டிரம்ப் மீதான குற்ற விசாரணையை தலைமையேற்று நடத்துவார் கமலா ஹாரிஸ்?

வாஷிங்டன்: தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது, அந்நாட்டின் செனட் சபையில் நடைபெறவுள்ள குற்ற விசாரணையை, துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் தலைமையேற்று…

போலி பணிவாய்ப்பு தகவல் – நன்றாக ஏமாந்த என்டிடிவி மூத்த ஊடகவியலாளர்!

புதுடெல்லி: என்டிடிவி நிறுவனத்தில் மூத்த ஊடகவியலாளராக பணியாற்றிய நிதி ரஸ்தான், ஹாவர்டு பல்கலைக்கழத்தில் தனக்கு பேராசிரியர் பணி வழங்கப்படுவதாய் கூறப்பட்டு, தான் ஏமாற்றப்பட்டதாக சமூக வலைதளத்தில் வெளிப்படையாக…