நாளை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள்: தேர்தல் களத்தில் விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என இபிஎஸ்– ஓ.பி.எஸ். வேண்டுகோள்!
சென்னை: நாளை எம்.ஜி.ஆரின் 104வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்ட, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணைஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் களத்தில் விழிப்புடன்…