Month: January 2021

ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் பாஜக, அதிமுக கூட்டணி துடைத்தெறியப்படுவதை தடுக்க முடியாது: கே.எஸ். அழகிரி

சென்னை: பாஜக, அதிமுக கூட்டணி முற்றிலும் துடைத்தெறியப்படுகிற நிலையை ஆயிரம் குருமூர்த்திகள் வந்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி…

‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் விஜய் சேதுபதியின் லுக்….!

நானும் ரெளடிதான்’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் சேதுபதியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவெடுத்துள்ளார் விக்னேஷ் சிவன். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் லலித் குமார்…

தந்தையுடன் வீடியோ கேம் விளையாடும் விஜயின் மகன் சஞ்சய் விஜய்….!

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஆங்கில குறும்படமான ஜங்ஷன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் நடித்தது மட்டுமல்லாமல் அவரே இயக்கியுள்ளார் என்பது கூடுதல் தகவல். நிகழ்ச்சி தொகுப்பாளராக…

களைகட்டும் பிக்பாஸ் சீசன் 4 கிராண்ட் ஃபினாலே….!

பிக் பாஸ் சீசன் 4 இறுதி வாரத்தில் மொத்தம் ஆறு போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்வாகி இருந்தார்கள். ஆனால் அதில் இருந்து கேப்ரியல்லா 5 லட்சம் பணத்துடன் வெளியேறிவிட்டார்.…

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன்…!

திருச்சி: மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். 2019ம் ஆண்டு டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்கம் இன்னமும்…

பிரிஸ்பேன் டெஸ்ட் – 3ம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 21/0

பிரிஸ்பேன்: இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட்டில், தனது இரண்டாவது இன்னிங்ஸை துவக்கிய ஆஸ்திரேலிய அணி, விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் சேர்த்துள்ளது. தற்போதைய நிலையில், இந்தியாவை விட…

புதுச்சேரி எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் காலமானார்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ. சங்கர் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70. புதுச்சேரி சட்டசபைக்கு அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ்…

முதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்த இந்தியா!

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட்டில், முதல் இன்னிங்ஸில் 336 ரன்களை சேர்த்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், முதல் இன்னிங்ஸில், ஆஸ்திரேலியாவைவிட 33 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஆஸ்திரேலியா…

9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி… மத்திய பிரதேசத்தில் கேள்விக்குறியான சட்டம் ஒழுங்கு…

போபால்: 9 பேர் கொண்ட கும்பலால் 5 நாட்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளான சிறுமி சம்பவம் மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தால் மத்திய பிரதேச மாநிலத்தின்…

முதல் டெஸ்ட் போட்டியில் சாதனைப் படைத்த சுந்தர் & ஷர்துல் பார்ட்னர்ஷிப்!

பிரிஸ்பேன்: சர்வதேச டெஸ்ட் போட்டியில், முதன்முதலாக களமிறங்கி, இந்தியளவில் ஒரு சாதனையைப் படைத்துள்ளது வாஷிங்கடன் சுந்தர் & ஷர்துல் தாகுர் இணை. இவர்கள் இருவருமே அரைசதம் அடித்ததோடு,…