Month: January 2021

எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர்களுக்கு 20ம் தேதி முதல் வகுப்புகள்: மருத்துவ கல்லூரி இயக்குனரகம் உத்தரவு

சென்னை: எம்பிபிஎஸ் முதலாண்டு மாணவர்கள் 20ம் தேதி முதல் கல்லூரிகளுக்கு வரவேண்டும் என்று மருத்துவ கல்லூரி முதல்வர்களுக்கு, இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி 31ம் தேதி…

புதுச்சேரி சட்டசபையில் வேளாண் சட்ட நகலை கிழித்து எறிந்தார் முதலமைச்சர் நாராயணசாமி…!

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபையில் வேளாண் சட்ட நகலை முதலமைச்சர் நாராயணசாமி கிழித்து எரிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. புதுச்சேரியில் இன்று தொடங்கிய சட்டசபை சிறப்புக் கூட்டத்தொடரில் புதுச்சேரிக்கு…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 551 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,31,323 பேர்…

சென்னையில் இன்று 158 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,31,323 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதில் சென்னையில்…

சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடி, புதிய கரைவேட்டி: சரத்குமார் அறிமுகம்

சென்னை: சமத்துவ மக்கள் கட்சிக்கு புதிய கொடியை அக்கட்சியின் தலைவர் சரத்குமார் அறிமுகம் செய்தார். சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் சென்னை தி.நகரில் உள்ள கட்சி…

தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,31,323 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,725 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள இயக்கத்தில் பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம்: துணை முதல்வர் ஓபிஎஸ்

சென்னை: ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள அதிமுக என்ற இயக்கத்தில் அண்ணன்-தம்பி பிரச்னைகள் இருந்தால் பேசி தீர்ப்போம் என்று துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் அம்மா…

புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவு உண்போருக்கு கொரோனா அபாயம் குறைவு

டில்லி புகை பிடிப்போர் மற்றும் சைவ உணவுககாரர்களுக்கு கொரோனா தாக்குதல் அபாயம் குறைவாக உள்ளதாக இந்திய விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆய்வுக் குழு அறிவித்துள்ளது. கொரோனா பரவலில்…