Month: December 2020

‘இஸ்ரோ’ தலைவர் சிவனின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு!

டெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் தலைவராக உள்ள சிவன் பிள்ளையின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை மத்தியஅரசு வெளியிட்டு உள்ளது.…

காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய சிஆர்பிஎஃப் வீரர்கள்!

ஸ்ரீநகர்: காஷ்மீர் காவல்துறை, சிஆர்பிஎப் மற்றும் இராணுவ வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேஷனில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர். காஷ்மீரில் ஸ்ரீநகரின் லாவேபோராவில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காஷ்மீர்…

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை நடைபெறும் கோவில்

சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகே அபிஷேக ஆராதனை நடைபெறும் கோவில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது மேலக்கொடுமலூர். முருகப்பெருமான் சூரசம்ஹாரத்துக்கு புறப்பட்ட போது,…

சேலம் திமுக எம்.பி. பார்த்திபனுக்கு கொரோனா…

சேலம்: சேலம் நாடாளுமன்ற திமுக எம்.பி பார்த்திபனிற்கு கொரோனா அறிகுறி தெரிய வந்துள்ளது. இதையடுத்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. திமுக சார்பில்…

திருப்பாவை பாடல் 16

திருப்பாவை பாடல் 16 நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய் ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை மாயன் மணிவண்ணன்…

ரஜினி களத்தில் இல்லை – ஆனாலும் கமலை வைத்து சொரியும் மனம்தளரா விக்ரமாதித்தன்கள்!

2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் களத்தில் ரஜினிகாந்த் இல்லை. அவரை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு இதனால் எந்தளவுக்கு ஏமாற்றம் இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. சரி, நடந்தது…

ரஜினியின் முடிவுக்கு காரணம் எதுவோ? – ஆனால் நடந்ததென்னவோ நன்மையே!

அரசியல் கட்சி தொடர்பான நடிகர் ரஜினியின் முடிவை, திமுக, அதிமுக மற்றும் வேறுபல இடதுசாரி முகாம்களைச் சேர்ந்தவர்கள் சிறப்பாக வரவேற்கிறார்கள். அதேசமயம், அவரின் வருகையை பெரிதாக எதிர்பார்த்த…

நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு அணியுடன் இணைந்த ரோகித் ஷர்மா!

சிட்னி: நீண்ட எதிர்பார்ப்பிற்கு பிறகு, ஒருவழியாக இந்திய அணியுடன் இணைந்தார் ஹிட் மேன் ரோகித் ஷர்மா. அணியுடன் இணைவதற்கு முன்னால், அவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தார்…

ஆஸ்திரேலிய பேட்டிங் செட்டிலாகாத ஒன்று: சச்சின் விமர்சனம்

மும்பை: ஆஸ்திரேலிய பேட்டிங் செட்டில் ஆகாத ஒன்றாக காட்சியளிக்கிறது என்றும், இந்திய பந்துவீச்சாளர்கள் முழு மதிப்பெண் பெறுவதற்கு தகுதியானவர்கள் என்றும் கூறியுள்ளார் சச்சின் டெண்டுல்கர். அவர் கூறியுள்ளதாவது,…

பஞ்சாப் மாநிலத்தில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து…!

சண்டிகர்: பஞ்சாப்பில் ஜனவரி 1ம் தேதி முதல் இரவு நேர லாக்டவுன் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக டிசம்பர் 1ம் தேதி முதல்…