100 வயதை விரைவில் தொடவுள்ள 5 முறை ஒலிம்பிக் சாம்பியன்..!
புடாபெஸ்ட்: உலகின் வயதான(வாழும்) ஒலிம்பிக் சாம்பியன் ஏக்னஸ் கெலட்டி, அடுத்த மாதம் தனது 100வது வயதில் அடியெடுத்து வைக்கவுள்ளார். இவர், கடந்த இரண்டாம் உலகப்போரின்போது, நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட…