Month: December 2020

கொரோனா தடுப்பூசியை வெளியிட தயார் நிலை: 4 மாநிலங்களில் அடுத்த வாரம் ஒத்திகை

டெல்லி: கொரோனா தடுப்பூசிகளை வெளியிடும் பணிகளின் ஒரு பகுதியாக 4 மாநிலங்களில் ஒத்திகையை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடவடிக்கையானது வரும் 28…

நாளை மெல்போர்னில் துவங்குகிறது பாக்ஸிங் டே டெஸ்ட்!

மெல்போர்ன்: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 2வது போட்டி(பாக்ஸிங் டே டெஸ்ட்) நாளை மெல்போர்னில் துவங்குகிறது. இந்திய நேரப்படி, அதிகாலை 5 மணிக்குத்…

கோவை ஈஎஸ்ஐயில் கொரோனாவுக்கு பிந்தைய உடல்நல பாதிப்புகளுக்கு சிகிச்சை: தனிப்பிரிவு தொடக்கம்

கோவை: கோவையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய கவனிப்புக்கான தனிப்பிரிவை ஆட்சியர் ராசாமணி திறந்து வைத்து பார்வையிட்டார். கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு பிந்தைய…

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி: சுகாதார முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகம் முழுவதும் 46 ஆயிரம் மையங்களில் கொரோனா தடுப்பூசி போட 21 ஆயிரம் நர்சுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.…

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்கும் கட்சிக்கு மட்டுமே கூட்டணியில் இடம்: ராஜன் செல்லப்பா

மதுரை: எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளும் கட்சிகளே அதிமுக கூட்டணியில் இடம் பெற முடியும் என்று அக்கட்சியின் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார். 2021ம் ஆண்டு…

கூட்டணி முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளிக்க மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலளிக்க மறுத்துவிட்டார். சென்னை கிண்டியில்…

இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி: இங்கிலாந்து தகவல்

லண்டன்: இங்கிலாந்தில் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை பொது மக்களுக்கு பயன்படுத்த முதன்…

ஆதரவாளர்கள் ஜனவரி 3ம் தேதி மதுரை வர மு.க.அழகிரி அழைப்பு: வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து முக்கிய ஆலோசனை

மதுரை: தமிழகம் முழுவதும் உள்ள தமது ஆதரவாளர்கள் ஜனவரி 3ம் தேதி மதுரை வர வேண்டும் என்று மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற…

பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு

மணிலா: பிலிப்பைன்சில் ரிக்டர் அளவில் 6.3 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. அந்நாட்டின் லூசோன் தீவில் உள்ள படங்காஸ் மாகாணத்தை நிலநடுக்கம் தாக்கியுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர்…

ஆரியின் ‘பகவான்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு….!

ஆரி நடிப்பில் உருவாகும் ‘பகவான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரி நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது. அம்மன்யா…