கல்விக்கு வயதில்லை: 64வயதில் மருத்துவப் படிப்பு கனவை நிறைவேற்றிய வங்கி அதிகாரி….
புவனேஷ்வர்: ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர், தனது கனவு படிப்பான மருத்துவப் படிப்பை, தனது 64வயதில் தற்போது நிறைவேற்றி உள்ளார். கல்விக்கு வயதில்லை என்பதை அவரை நிரூபித்துள்ளார்.…