Month: December 2020

முதல் இன்னிங்ஸில் 431 ரன்களைக் குவித்த நியூசிலாந்து – சமாளிக்குமா பாகிஸ்தான்?

வெலிங்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில் 431 ரன்களைக் குவித்தது நியூசிலாந்து அணி. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி, முதலில் பந்துவீச முடிவெடுத்தது.…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்காக கேரளாவிலிருந்து செல்லும் அன்னாசிப் பழங்கள்!

எர்ணாகுளம்: தலைநகர் டெல்லியில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிவரும் விவசாயிகளுக்காக, கேரள விவசாயிகள் அமைப்பொன்று ஒரு லாரி நிறைய அன்னாசி பழங்களை அனுப்பி வைத்துள்ளது. அவர்களின் இந்த…

ஈஸ்ட் பெங்கால் அணியுடன் 2-2 என்ற கணக்கில் டிரா செய்த சென்னை!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்தில் ஈஸ்ட் பெங்கால் அணிக்கெதிரான போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது சென்னை அணி. ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசனின் லீக்…

ஜடேஜாவின் டெஸ்ட் பேட்ஸ்மேன் அவதாரம் – இந்திய அணிக்கான புதிய நம்பிக்கை!

மெல்போர்ன்: இந்திய அணியின் ஒரு நம்பிக்கையளிக்கும் டெஸ்ட் பேட்ஸ்மேன் என்ற நிலைக்கு ஜடேஜா உருவாகியுள்ளதானது இந்திய அணிக்கு ஒரு பெரிய அனுகூலமாக பார்க்கப்படுகிறது. இன்றையப் போட்டியில், கேப்டன்…

21 ஆண்டுகளுக்குப் பிறகான ரஹானேவின் அபூர்வ சதம் – விராத் கோலி பாராட்டு!

மெல்போர்ன்: பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் முதல் இன்னிங்ஸில், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அபூர்வ சதமடித்த தற்காலிக கேப்டன் அஜின்கியா ரஹானேவை பாராட்டியுள்ளார் நிரந்தர கேப்டன்…

ரஹானே & ஜடேஜா அசத்தல் – பாக்ஸிங் டே டெஸ்ட்டில் வலுவான நிலையில் இந்தியா!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி 5 விக்கெட் கைவசம் இருக்கையில், 82…

கொரோனா : இன்று கர்நாடகாவில் 911 பேர், டில்லியில் 757, கேரளாவில் 4,905 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று கர்நாடகா மாநிலத்தில் 911, டில்லியில் 757, கேரளாவில் 4905 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் இன்று 911 பேருக்கு கொரோனா…

நாளை காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார் இசைஞானி இளையராஜா…!

சென்னை: இசைஞானி இளையராஜா தமது பொருட்களை எடுக்க, நாளை காலை 9 மணிக்கு பிரசாத் ஸ்டுடியோ செல்கிறார். இசையமைப்பாளர் இளையராஜா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,009 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,14,170 பேர்…

பணத்துக்காக 51 வயது மனைவியை கொன்ற 26 வயது இளைஞர்

பணத்துக்காக 51 வயது மனைவியை கொன்ற 26 வயது இளைஞர் பணத்துக்கு ஆசைப்பட்டு 51 வயது பெண்ணை மணந்த 26 வயது இளைஞர்.. நண்பர்கள் கிண்டல் செய்ததால்…