Month: December 2020

ரஜினியின் தனிக்கட்சி அறிவிப்பு – வாக்குகள் பிரிப்பு உத்தியா? உலவிவரும் வெவ்வேறு கருத்துக்கள்!

தனிக்கட்சி வரும் ஜனவரியில் துவக்கப்படும் என்றும், அதற்கான தேதி டிசம்பர் 31ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தனது வழக்கமான பாணியில் அறிவித்துள்ளார் நேர்மையின் சிகரமாக(!) அவருக்கு வேண்டியவர்களால்…

ரஜினிகாந்த் முதலில் கட்சியை பதிவு செய்யட்டும்… பிறகு பதில் கூறுகிறேன்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி

சிவகங்கை: ரஜினிகாந்த், முதலில் தமது கட்சியை பதிவு பண்ணட்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்து உள்ளார். சிவகங்கையில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி…

முகமது ஷமியின் மோசமான பெர்ஃபார்மன்ஸ் – 6வது பந்துவீச்சாளர் பிரச்சினைக்கு தீர்வு எப்போது?

ஆஸ்திரேலியா தொடரில், 6வது பந்துவீச்சாளர் யார்? என்ற பிரச்சினை, இந்திய அணிக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை. காயம் முழுமையாக குணமாகாத நிலையில், ஆல்ரவுண்டர் பாண்ட்யாவால் பந்துவீச முடியாத நிலையில்,…

மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் முன்பதிவு

மாஸ்கோ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா தடுப்பூசி பெற ஆன்லைன் மூலம் முன்பதிவு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பரவலுக்குத் தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுப்…

விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு: கனடா தூதருக்கு வெளியுறவுத்துறை சம்மன்

டெல்லி: விவசாயிகள் போராட்டம் குறித்த கனடா பிரதமரின் கருத்தை கண்டித்து இந்திய வெளியுறவுத் துறை அந்நாட்டு தூதருக்கு சம்மன் அனுப்பி உள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களை…

விவசாய போராளி மூதாட்டி ஷாகின் பாக் போராளியின் உறவினரா? : விளக்கம்

டில்லி பஞ்சாப் மாநிலத்தில் விவசாயிகள் போராட்டத்தில் கலந்துக் கொண்ட மூதாட்டி தாம் ஷாகின் பாக் போராளி பிகிஸ் தாதியின் உறவினர் அல்ல என மறுத்துள்ளார். கடந்த செப்டம்பர்…

எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: யுஜிசி அறிவிப்பு

டெல்லி: எம்பில், பிஹெச்டி மாணவர்களுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பிக்க பல்கலைக்கழக மானியக்குழுவானது 6 மாதங்கள் அவகாசம் வழங்கி உள்ளது. கொரோனா தொற்றுநோயால் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, எம்பில் மற்றும்…

பிரமாதப்படுத்திய பந்துவீச்சாளர்கள் – வெற்றியை தனதாக்கிய இந்திய அணி!

கான்பெரா: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி-20 போட்டியில், இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, தொடரில் முன்னிலைப் பெற்றது. டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த…

நாளை ஜெ.நினைவு நாள்: ஜெயலலிதா படத்தின் முன்பு அகல் விளக்கேற்றி வீர சபதம் எடுப்போம்! ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை…

சென்னை: மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. இதையயொட்டி, அதிமுக தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்,துணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இணைந்து மடல் எழுதி…

கேரளாவில் 1,850 வாக்குச்சாவடிகள் பதட்டமானவை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள சூழலில் 1,850 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கேரளாவில் 3 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்…