Month: December 2020

எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு

கலிபோர்னியா: தகுதி வாய்ந்த அமெரிக்கர்களுக்கு பதிலாக எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு மட்டும் பணி நியமனம் செய்ததாக பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எச்1பி விசா வைத்திருப்பவர்களுக்கு…

இத்தாலியின் நபோலி கால்பந்து ஸ்டேடியத்திற்கு மாரடோனா பெயர்..!

நேப்பிள்ஸ்: இத்தாலியிலுள்ள நபோலி கால்பந்து ஸ்டேடியம், டியாகோ மாரடோனா ஸ்டேடியம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் 25ம் தேதி மாரடோனா மரணமடைந்து சிலமணி நேரங்களுக்குள்ளாகவே…

உத்தரபிரதேசத்தில் மதமாற்ற திருமணத்தை நிறுத்திய காவல்துறையினர்

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச இந்து அமைப்புகளிடமிருந்து புகாரை பெற்ற பின்னர், லக்னோ காவல்துறையினர் இந்து மணமகள் மற்றும் முஸ்லிம் மணமகனின் திருமணத்தை நிறுத்தினர், இரு வீட்டாரின் சம்மதம் இருந்தபோதிலும்,…

தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம் குமார் ரெட்டி ராஜினாமா

தெலுங்கானா: தெலுங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்து உத்தம்குமார் ரெட்டி ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து அவர் காங்கிரஸ் கமிட்டிக்கு எழுதியுள்ள கடித்ததில், கிரேட்டர் தேர்தலில்…

பிரம்மபுத்திரா அணைத் திட்டம் – இந்தியா உள்ளிட்ட நாடுகளின் கவலைகள் கருத்தில் கொள்ளப்படுவதாக அறிவிக்கும் சீனா!

பெய்ஜிங்: பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணைத் திட்டம் தொடர்பாக, அந்த நதி பாய்ந்து செல்லும் இதர நாடுகளின் நீர் தேவை தொடர்பான பிரச்சினைகள் கணக்கில்…

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள் 43 வருடங்களுக்குப் பிறகு வெள்ளநீர் புகுந்தது

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் 43 வருடங்களுக்குப் பிறகு பிரகாரத்தில் வெள்ளநீர் முழங்காலுக்கு மேல் தண்ணீர் சூழ்ந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயிலில் 43 வருடங்களுக்குப் பிறகு (1977…

மாரடோனாவுக்கு அஞ்சலி செலுத்தியதால் அபராதம் விதிக்கப்பட்ட மெஸ்ஸி & பார்சிலோனா அணியினர்!

மாட்ரிட்: மறைந்த அர்ஜெண்டினா கால்பந்து நட்சத்திரம் மாரடோனாவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மைதானத்தில் தனது பனியனைக் கழற்றிய மெஸ்ஸி மற்றும் அவரின் பார்சிலோனா அணியினருக்கு, கால்பந்து விதிமுறையின்படி…

குறைந்தபட்ச தொழிலாளர் ஊதியம் – மோடியின் இந்தியாவில் பாகிஸ்தானைவிட மிகவும் குறைவு!

புதுடெல்லி: இந்தியாவில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச கூலியின் சராசரி, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாள நாடுகளைவிட குறைவாக உள்ளது என்ற அதிர்ச்சி தகவல், ஐ.நா. அமைப்பின் தொழிலாளர்…

7 சாதிகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் பொதுப்பெயரிட பரிந்துரை: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

சிவகங்கை: தேவேந்திர குல வேளாளர் என பொதுப் பெயரிட மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரைக்கும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில்…

100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய உறுதியேற்க சொல்லும் ஜோ பைடன்!

வாஷிங்டன்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, அமெரிக்கர்கள் மொத்தம் 100 நாட்கள் முகக்கவசம் அணிவதற்கு உறுதியேற்று கொள்ள வேண்டுமென்றுள்ளார் அந்நாட்டு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பைடன். அதிபர் என்ற…