Month: December 2020

குஜராத்தில் பருச் லோக்சபா தொகுதி எம்பி மன்சுக் வாசவா பாஜகவில் இருந்து திடீர் விலகல்…!

டெல்லி: பாஜகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் எம்பியான மன்சுக் வாசவா அறிவித்துள்ளார். பருச் மக்களவை தொகுதியின் பாஜக எம்பியாகவும், பழங்குடியின தலைவராகவும் இருப்பவர் மன்சுக்பாய் வாசவா. திடீரென…

அரசியலில் இருந்து ரஜினிகாந்த் ஓட்டம்: அமைச்சர் கடம்பூர் ராஜு, பொன்னார், சீமான், கமல்ஹாசன் கருத்து

சென்னை: கட்சி தொடங்கி, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக அறிவித்து வந்த ரஜினி, இன்று உடல்நிலையை காரணம் காட்டி, அரசியலுக்கு வர முடியவில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.…

மெல்போர்ன் மைதானத்தில் இப்படியொரு விஷயம் ஒளிந்துள்ளதா..!

மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. அதேசமயம், ஆஸ்திரேலிய அணியின் தோல்வியில் அவர்களுக்கான ஒரு துயரமும் ஒளிந்துள்ளது.…

உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள்! டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் டிவிட்

சென்னை: உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள் என்று ரஜினியின் அரசியல் அறிவிப்பு கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் டிவிட் பதிவிட் டு உள்ளார்.…

திறமையற்ற ராஜகுரு..! – இப்போதாவது உணருமா பாரதீய ஜனதா?

தமிழக அரசியலில் சிலருக்கு ‘ராஜகுரு’ என்ற அந்தஸ்தில் செயல்பட்ட ‘சோ ராமசாமி’ மறைந்தவுடன், அந்த இடத்திற்கு வாலன்டியராகவே வந்து அமர்ந்துகொண்டு அலப்பறை செய்து வருபவர் அந்த ஆடிட்டர்.…

பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி..!

திருவனந்தபுரம்: பிரிட்டனில் இருந்து கேரளா வந்த மேலும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி உள்ளது.…

அய்யோ! பாவம் தமிழருவி மணியன்..!

அரசியல் என்ற காட்டில், ஆரம்பம் முதலே திக்குத்தெரியாமல் அலைந்து திரியும் ஒரு அபூர்வ மனிதர்தான் தமிழருவி மணியன். அவரின் அரசியல் செயல்பாடுகளை ஆய்வு மாணவர்கள் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி…

ரஜினியை அரசியலுக்கு இழுத்த தமிழருவி மணியனின் அரசியல் தடுமாற்றம்……

மீள் பதிவு: அரசியல் கட்சியே வேண்டாம்பா என்று தலைத்தெறிக்க ஓடியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இருந்தாலும் அவ்வப்போது அரசியல் பஞ்ச் பேசி தனது படங்களை வெற்றிபடமாக்கி கல்லா கட்டியதை…

1996-ம் ஆண்டைப்போல் 2021லும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவார்! ரஜினிக்கு வக்காலத்து வாங்கும் குருமூர்த்தி

சென்னை: அரசியல் என்ற அறிவிப்புக்கு நோ சொல்லி உள்ள நடிகர் ரஜினிகாந்தை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி…

அசாமில் அனைத்து மதரஸாக்களையும் பொது பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை: சட்டசபையில் மசோதா தாக்கல்

கவுகாத்தி: அசாமில் அனைத்து மதரஸாக்களையும் அடுத்தாண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பொது பள்ளிகளாக மாற்றும் சட்ட மசோதாவை அம்மாநில அரசு கொண்டு வந்துள்ளது. அம்மாநில சட்ட…