Month: December 2020

பூமியை தற்காலிகமாக சுற்றிவந்தது குறுங்கோள் அல்ல; பழைய ராக்கெட்டின் பாகம்தான்..!

பிளாரிடா: பூமியை தற்காலிகமாக சுற்றிவந்த ஒரு பொருள், சிறிய கோள் அல்ல; மாறாக, அது 54 வயதுடைய ஒரு ராக்கெட் என்று வானியல் விஞ்ஞானிகள் இறுதியாக கண்டறிந்து,…

ஐஎஸ்எல் கால்பந்து – ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த ஈஸ்ட் பெங்கால் அணி!

பனாஜி: ஐஎஸ்எல் கால்பந்து 7வது சீசன் லீக் போட்டியொன்றில், ஈஸ்ட் பெங்கால் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது வடகிழக்கு யுனைடெட் அணி. முதல் பாதி…

எஞ்சிய டி-20 போட்டிகளிலிருந்து விலகினார் ஆல்ரவுண்டர் ஜடேஜா!

சிட்னி: முதலாவது டி-20 போட்டியில் பேட்டிங் செய்யும்போது, பந்து தலையில் தாக்கியதால் மன அதிர்ச்சி ஏற்பட்டதால், எஞ்சிய இரண்டு டி-20 போட்டிகளிலிருந்து விலகியுள்ளார் இந்திய ஆல்ரவுண்டர் ஜடேஜா.…

“2வது டோஸ் செலுத்தப்பட்டு 14 நாட்களுக்குப் பிறகே விளைவை தீர்மானிக்க முடியும்” – தடுப்பு மருந்து நிறுவனம்

புதுடெல்லி: தாங்கள் கண்டுபிடித்திருக்கும் கொரோனா தடுப்பு மருந்தானது, 2வது டோஸ் எடுத்துக்கொண்டதிலிருந்து 14 நாட்கள் கழித்தே அதன் திறன் தீர்மானிக்கப்பட முடியும் என்று தெரிவித்துள்ளது கோவாக்சின் என்ற…

சென்னையில் தொடர்ச்சியாக குறைந்துவரும் கொரோனா தொற்று விகிதம்!

சென்னை: தமிழக தலைநகரில் தற்போதைய நிலவரப்படி, கொரோனா தொற்று விகிதம் 3.6% என்பதாக உள்ளது. அதாவது, தீபாவளி முதற்கொண்டே, தொற்று விகிதம் 5% கீழே தொடர்ந்து இருந்து…

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள்: ஒத்தி வைப்பதாக அண்ணா பல்கலை. அறிவிப்பு

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது. இது குறித்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ள…

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு முயற்சி: வரும் 9ம் தேதி மீண்டும் விவசாய சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

டெல்லி: டெல்லி விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தை டிசம்பர் 9ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், அரியானா மாநில…

தமிழகத்தில் இன்று புதியதாக 1,366 பேருக்கு கொரோனா: 23வது நாளாக குறைந்த பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 1,366 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து 23வது நாளாக இன்று 2 ஆயிரத்திற்கும் கீழாக கொரோனா பாதிப்பு பதிவாகி…

தமிழகத்தில் இன்று மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து இன்று மாலை வெளியான மாவட்ட வாரியான பட்டியல். தமிழகத்தில் கடந்த 24 மணி…

டிசம்பர் 7ம் தேதி முதல் உயர்கல்வி நிறுவனங்கள் திறப்பு: வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: வரும் 7ம் தேதி முதல் தமிழகத்தில் உயர்கல்வி நிறுவனங்களை திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது. கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த உயர்கல்வி…