Month: December 2020

ஜனவரி 21ந்தேதி கட்சி பெயரை அறிவிக்கிறார் ரஜினிகாந்த்?

சென்னை: அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், ஜனவரி 21ந்தேதி அன்று அதிகாரப்பூர்வமாக தனது கட்சியின் பெயர், கொடி, சின்னம் தொடர்பாக அறிவிப்பார் என நம்பப்படுகிறது. அன்றைய…

இன்று 3வது டி20 – ஆஸ்திரேலியாவை ஒயிட் வாஷ் செய்யுமா இந்திய அணி?

சிட்னி: இந்திய – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி-20 போட்டி, சிட்னியில் இன்று பிற்பகல் 1.40 மணிக்குத் துவங்குகிறது. இன்றையப் போட்டியிலும் இந்திய அணி வென்றால்,…

கேரள உள்ளாட்சி தேர்தல்: 5 மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் முதல்கட்ட வாக்குப்பதிவு…

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல்கட்டமாகன இன்று 5 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய தேர்தலில் மாநில அமைச்சர் கடகம்பள்ளி ராமச்சந்திரன், எதிர்க்கட்சித் தலைவரும்,…

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று ‘பாரத்பந்த்’! 13வது நாளாக தொடரும்  போராட்டம்!

டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 13வது நாளாக தொடர்கிறது. அதே வேளையில், விவசாயிகளுக்கு அதரவாக இன்று நாடு…

இடஒதுக்கீடு போராட்டத்தின்போது ரயில்மீது கல்வீச்சு! 5 பாமகவினர் கைது…

சென்னை: கடந்தவாரம் பாமகவினர் நடத்திய இடஒதுக்கீடு போராட்டத்தின்போது ரயில் மீது கல் வீச்சு தாக்குதல் நடைபெற்றது. இது தொடர்பாக பாமகவைச் சேர்ந்த 5 பேரை ரயில்வே போலீஸார்…

இன்று முதல் பேருந்துகளில் 100% இருக்கைகள் பயன்பாட்டுக்குத் தமிழக அரசு அனுமதி

சென்னை தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% இருக்கை பயன்பாட்டுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடெங்கும் மார்ச் 24 முதல் தேசிய…

சூரப்பா மீது ஊழல் புகார்: விசாரணையை உடனே நிறுத்த தமிழக முதல்வருக்கு ஆளுனர் கடிதம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது எழுந்த ஊழல் புகார் காரணமாக, தமிழகஅரசு விசாரணை ஆணையம் அமைத்து, விசாரணை தொடங்கியுள்ள நிலையில், விசாரணையை உடனே நிறுத்த…

இன்று முதல் இங்கிலாந்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடக்கம்

லண்டன் இங்கிலாந்து நாட்டில் இன்று முதல் உலகில் முதல் முறையாக பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி தொடங்குகிறது. உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கான தடுப்பூசியை பிஃபிஸர் நிறுவனம் கண்டறிந்து…

அமேசான் நிறுவனத்தின் மீது புகார் அளித்த ஆர்வலர் : தெலுங்கானாவுக்கு மத்திய அரசு உத்தரவு

டில்லி அமேசான் நிறுவனம் குறைந்த ஊதியத்தில் அதிக பணிகளை வாங்குவதாக எழுந்த புகாரை விசாரிக்க தெலுங்கானா தொழிலாளர் நலத்துறைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் நகரில் உள்ள…

‘போன்சாய் மரங்கள்’ – உறவுகள் – கவிதை பகுதி 9

உறவுகள் – கவிதை பகுதி 9 போன்சாய் மரங்கள் பா. தேவிமயில் குமார் நாங்கள் பிரபஞ்ச வட்டிக் கடையின் பெட்டிக்குள் அடைபட்ட நட்சத்திர வைரங்கள் ! இனி,…