Month: December 2020

சென்னை புறநகர் பகுதிகளில் 254 கோடியில் மழைநீர் வடிகால்வாய்: செங்கோட்டையன்…

சென்னை: மழைகாலத்தின்போது, மழைநீர் தேங்குவதை தவிர்க்கும் வகையில், சென்னை புறநகர் பகுதிகளில் 254 கோடியில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். வடகிழக்கு…

17ந்தேதி முதல் இளநிலை, முதுநிலை படிப்புக்கான ஆன்லைன் பிராக்டிக்கல் தேர்வு தொடக்கம்! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை: வரும், 17ந்தேதி முதல் இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் பிராக்டிக்கல் தேர்வுகள் தொடங்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்…

மேற்குவங்க முன்னாள் முதல்வர் உடல்நிலை கவலைக்கிடம்…

கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேப் பட்டாச்சார்யா உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு வெண்டிலேட்டர் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. வயது…

இம்ரான்கானுக்கு எதிர்ப்பு: பாகிஸ்தான் எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா செய்ய முடிவு!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு எதிா்க்கட்சி எம்.பி.க்கள் கூண்டோடு ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில்…

வங்கி கடன்வட்டியை முழுமையாக ரத்து செய்தால் ரூ.6லட்சம் கோடி இழப்பு! உச்சநீதிமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

டெல்லி: கொரோனா தொற்று காரணமாக பொதுமக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானதால், வங்கிக்கடன் வட்டிகளை தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. உச்சநீதிமன்றமும் அதுகுறித்து மத்தியஅரசுக்கு அறிவுறுத்தியது. இந்த நிலையில், ‘வங்கி…

புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்ட இன்று பூமிபூஜை… பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்…

டெல்லி: புதிய நாடாளுமன்றம் கட்டிடம் கட்ட இன்று பூமிபூஜை நடைபெற உள்ளது. பிரதமர் மோடி கலந்துகொண்டு பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டுகிறார். தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாடாளுமன்ற…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97.62 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97,62,326 ஆக உயர்ந்து 1,41,735 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 26,309 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6.92 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,92,04,760 ஆகி இதுவரை 15,74,690 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,34,156 பேர்…

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் எந்தெந்த இடங்கள் பிடிக்கும்? – பகுதி 1

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு வீட்டில் எந்தெந்த இடங்கள் பிடிக்கும்? – பகுதி 1 வீட்டில் எவ்வளவு இடம் இருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடத்தில் தான் நாம் அதிக…

இந்திய அணியின் பீல்டிங் தரத்தை கடுமையாக சாடும் முகமது கைஃப்

புதுடெல்லி: இந்திய அணியின் பீல்டிங் இதேநிலையில் தொடர்ந்தால், அடுத்த டி-20 உலகக்கோப்பையில் சாம்பியன் பட்டம் பெறுவது மிகக் கடினம் என்று எச்சரித்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் முகமது…