Month: December 2020

வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான பணி முடிவு: 2021 ஜனவரியில் ரயில் இயக்கப்படும் என தகவல்…

சென்னை: சென்னை மெட்ரோ ரயிலின் வடசென்னைக்கு பாதை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இதையடுத்து இந்த மாத இறுதியில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, 2021ம்…

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 2நாள் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 2நாள் மழைக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. மேலும், அடுத்த 48 மணி…

தாத்தாவானார் முகேஷ் அம்பானி…. ஆகாஷ்அம்பானி தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது…

மும்பை: பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி தாத்தாவானார். அவரது மகன் ஆகாஷ்அம்பானி தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அம்பானி குழு செய்தித்தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். முகேஷ் அம்பானியின்…

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகளில் செல்லும் பொதுமக்கள் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நாளை முதல் முன்பு தொடங்குவதாக போக்குவரத்துத்துறை தெரிவித்து…

ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான உதவித்தொகை இனி மாணவர்களின் வங்கிக்கணக்கில்…. யுஜிசி நடவடிக்கை

டெல்லி: ஆராய்ச்சிப் படிப்புகளுக்காக மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை இனி மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என யுஜிசி அறிவித்து உள்ளது. ஏஐசிடிஇ-யின் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், மருத்துவ…

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழகஅரசு

சென்னை: யுபிஎஸ்சி நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழகஅரசு விளம்பரம் வெளியிட்டுஉள்ளது. ஐஏஎஸ், ஐபிஎல்…

20% பாடங்கள் குறைப்புடன் நீட் 2021 தேர்வு நடைபெறும்! அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: 20% பாடங்கள் குறைப்புடன் நீட் 2021 தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், சூழலைப் பொறுத்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.…

சென்னையின் 3வது மாஸ்டர் பிளான் 2026ல் அமலுக்கு வருகிறது…

சென்னை: சென்னையின் புதிய மாஸ்டர் பிளான், ஒரு பார்வைத் திட்டத்துடன், 2026 முதல் நடைமுறைக்கு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை பெருநகர மேம்பாட்டு ஆணையம் (சி.எம்.டி.ஏ) செய்து…

10/12/2020: சென்னையில் கொரோனா நோய் – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை 7,94,020 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் நேற்ற 347 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 2,18,549 ஆக…

பள்ளிகளே திறக்கபடாத நிலையில், பிளஸ்-1 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கிய முதல்வர் எடப்பாடி!

சென்னை: சென்னையில் 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். தலைமை செயலகத்தில் 9 மாணவ, மாணவிகளுக்கு…