Skip to content
  • Thu. Sep 10th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 2நாள் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

Dec 10, 2020
சென்னை:  தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 2நாள் மழைக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்து உள்ளது. மேலும்,  அடுத்த 48 மணி நேரத்துக்கு லேசான மழை மற்றும் வறண்ட வானிலை காணப்படும் என்று அறிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.  பல பகுதிகளில்  பெரும்பாலும் வறண்ட வானிலை காணப்படும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பழவிடுதி 5 செ.மீ., பாபநாசம், வேப்பந்தட்டை, சோலையார், வைகை அணை தலா 3 செ.மீ., ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Post navigation

பொங்கல் பண்டிகை: அரசு பேருந்துகளில் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்…
வண்ணாரப்பேட்டை – விம்கோ நகர் வரையிலான பணி முடிவு: 2021 ஜனவரியில் ரயில் இயக்கப்படும் என தகவல்…

Related Post

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

தமிழ் நாடு

ஒப்புவித்தல் போட்டிபோல சட்டப்பேரவையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார் முதலமைச்சர் – உதயநிதி

தமிழ் நாடு

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்? 25 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்த TNHB, சென்னை மாநகராட்சி அனுமதி

உலகம்

உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer