Month: December 2020

கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரெமோ டி’சோசா…..!

பாலிவுட் நடன இயக்குனரும் இயக்குநருமான ரெமோ டிசோசா மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் வெள்ளிக்கிழமை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட பிறகு மீடியா தகவல்களின்படி, ரெமோவிற்கு ஆஞ்சியோபிளாஸ்ட் செய்யப்பட்டுள்ளது…

இளைய தலைமுறையின் புதிய முயற்சிகளுக்கு சுதந்திரமளித்த டிவிஎஸ் குழும நிர்வாக சீர்திருத்தங்கள்

சென்னை : இளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் விதமாக, தென் இந்தியாவின் மிகப்பெரும் தொழில் நிறுவனமான டி.வி.எஸ். குழும நிர்வாகம் மற்றும் அதன் பங்குகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 109 ஆண்டுகால…

8 மாதமாக சம்பள பாக்கி: ஆப்பிள் ஐ போன் தயாரிப்பு தொழிற்சாலையை அடித்து நொறுக்கிய ஊழியர்கள்

கோலார்: கர்நாடகாவில் எட்டு மாதங்களாக ஊதியம் வழங்காததால் ஆப்பிள் ஐ போன்கள் உற்பத்தி செய்யும் விஸ்ட்ரான் தொழிற்சாலையை ஊழியர்கள் சூறையாடினர். வாகனங்களை தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு…

ஜி.வி.பிரகாஷின் ‘பேச்சிலர்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு…..!

இயக்குநர் சசியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ‘பேச்சிலர்’ படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார் . இந்தப் படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக திவ்ய பாரதி நடித்து…

அம்மா சிமெண்ட் மூட்டை ரூ.216 ஆக உயா்வு

சென்னை: தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமெண்ட் வழங்கும் அம்மா சிமெண்ட் ரூ.190 லிருந்து ரூ.216 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக…

‘ட்ரிபிள்ஸ்’ வெப் சீரிஸின் சோக பாடல் வீடியோ வெளியீடு….!

சின்னத்திரையில் தெய்வமகள் என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் வாணி போஜன். தனை தொடர்ந்து அசோக் செல்வன்,ரித்திகா சிங் நடித்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் தமிழில்…

ரஜினி வருகையால் அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது: அமைச்சர் செல்லூர் ராஜு…

மதுரை: ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்க போவதில்லை என மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறியுள்ளார். மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் 566 நபர்களுக்கு நலத்திட்ட…

ட்ரெண்டாகும் ‘தளபதி 65 ‘ இயக்குனரின் பழைய புகைப்படம்…..!

விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கின்றனர்.இந்த படத்தை கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானது.…

‘ஈஸ்வரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…..!

சுசீந்திரன் இயக்கத்தில் சிலம்பரசன் நடித்துள்ள திரைப்படம் ஈஸ்வரன். நிதி அகர்வால், பாரதி ராஜா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். தீபாவளி அன்று ஈஸ்வரன் படத்தின் டீஸர் வெளியாகி…

நடிகை சஞ்சனா கல்ராணிக்கு ஜாமீன் வழங்கியது கர்நாடகா நீதிமன்றம்…..!

சுஷாந்த் சிங் மரண வழக்கில் கைது செய்யப்பட்ட அவருடைய காதலி ரியா சக்ரபார்த்திக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பாலிவுட்டை தொடர்ந்து கன்னட திரையுலகில் போதைப்பொருள்…