Month: December 2020

காஞ்சிபுரம் கோயிலில் தங்க புதையல் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள கோயில் ஒன்றில் புனரமைப்பு பணிகளின் போது தங்க புதையல் கண்டெடுக்கப் பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் கோயில் புனரமைப்பின்போது, தங்க புதையல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.…

அறிவோம் தாவரங்களை – வெண்டைச்செடி

அறிவோம் தாவரங்களை – வெண்டைச்செடி வெண்டைச்செடி (Abelmoschus esculentus) எத்தியோப்பியா உன்தாயகம்! நீ ஊறிய நீர் ஓர் உன்னத மருந்து! நினைவாற்றலை வளர்க்கும் நிகரற்ற மருந்து காய்ச்செடி…

ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல்

ரியாத்: ஃபைசர்-பயோஎன்டெக் வைரஸ் தடுப்பூசிக்கு சவுதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா என்ற ஒற்றை வார்த்தைதான் கடந்த ஓராண்டாக உலகம் முழுவதும் எதிரொலித்துக்கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு டிசம்பர்…

புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டும் பாஜக அரசுக்கு கமலஹாசன் கண்டனம்

சென்னை புதிய பாராளுமன்றம் கட்டுவதற்காக பாஜக அரசுக்கு நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமலஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி புதிய பாராளுமன்றக் கட்டிடம்…

உத்திரமேரூர் கோவிலில் கிடைத்த தங்கப் புதையல்

உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள உத்திரமேரூர் கோவில் புனரமைப்பின் போது தங்க ஆபரணங்கள், நாணயங்கள் என புதையல் கிடைத்துள்ளது. இரண்டாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோவில் ஒன்றில்…

லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் செயல் இழந்து வருகிறது : மருத்துவர் எச்சரிக்கை

ராஞ்சி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் சிறுநீரகம் செயல் இழந்து வருவதாக மருத்துவர் எச்சரித்துள்ளார். ராஷ்டிரிய ஜனதா தளம்…

இங்கேயே 10 ஆண்டு வேலை செய்யாவிட்டால் ரூ.1 கோடி அபராதம் – உத்திரபிரதேச அரசு அதிரடி

உத்திரபிதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்களுக்கு அம்மாநில அரசு அதிரடியான கட்டளையொன்றை பிறப்பித்தள்ளது. அது உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மருத்துவ முதுநிலை படிக்கும் மாணவர்கள்…

தொப்பூரில் 12 வாகனங்கள் மீது லாரி மோதி பயங்கர விபத்து – 4 பேர் உயிரிழப்பு

தர்மபுரி: தர்மபுரியில் இருந்து இரும்பு பாரம் ஏற்றிய லாரி தொப்பூர் மலைப்பாதை வழியாக சேலம் சென்றது. தொப்பூர் மலைப்பாதையில் இறக்கத்தில் சென்றது. அப்போது சோளத்தட்டை ஏற்றி வந்த…

தமிழக வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கம் : எதிர்க்கட்சிகள் புகார்

சென்னை தமிழக வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்துள்ளன. கடந்த மாதம் 16 ஆம் தேதி தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது.…

கேரளாவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி  

திருவனந்தபுரம் கேரள மாநிலத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் முதல் கொரோனா நோயாளி கேரளாவில் கண்டறியப்பட்டார். அதன்…