Month: December 2020

மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கட்டுப்பாடுகளுடன் கூடிய லாக்டவுன் நீட்டிப்பு….!

மும்பை: மகாராஷ்டிராவில் ஜனவரி 31ம் தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பிரிட்டனில் உருவாகிய உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்று…

புத்தாண்டு கொண்டாடங்களுக்கு தடை: தமிழகத்தில் இன்று இரவு முதல் 1ந்தேதி வரை வரை கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு…

சென்னை: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், தற்போது பரவி வரும் உருமாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா காரணமாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று இரவு, நாளை, நாளை…

மார்ச் மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம்! அமைச்சர் சண்முகம்…

சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி அல்லது மார்ச் மாத இறுதியில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்படலாம் என தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தின் ஆயுட்காலம் 2021…

இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20ஆக உயர்வு…

டெல்லி: இந்தியாவில் உருமாறிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட உருமாறிய புதிய வகை கொரோனா உலக நாடுகளில் பரவி…

உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது! ரஜினியை கலாய்த்த கஸ்தூரி…

சென்னை: உயிருக்கும் தோல்விக்கும் பயந்தவர்கள் போருக்கு வரக்கூடாது என நடிகர் ரஜினியை கடுமையாக விமர்சித்து நடிகை கஸ்தூரி டிவிட் பதிவிட்டுள்ளார். பல ஆண்டுகளாக கட்சியைத் தொடங்கப்போகிறேன் என்று…

அர்ஜூன மூர்த்தி மீண்டும் பாஜகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம்! முருகன்

சென்னை: ரஜினி கட்சிக்கு தாவிய அர்ஜூன மூர்த்தி பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு உள்ள நிலையில், அவர் மீண்டும் பாஜகவுக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் என தமிழக பாஜக மாநிலத்தலைவர்…

ராமர்கோவில் அறக்கட்டளை நிதி மோசடி: 4 பேர் கைது…

லக்னோ: ராமர்கோவில் கட்ட அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையில் நடைபெற்ற நிதி மோசடி தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு உள்னர். உச்சநீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அயோத்தியில் ராமர்கோவில் கட்டும்…

பிரிட்டனில் இருந்து உ.பி. திரும்பிய 2வது வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு!

சென்னை: பிரிட்டனில் இருந்து இந்திய வந்துள்ள 6 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், தற்போது, உ.பி. மாநிலம் வந்துள்ள தம்பதியின் 2வது குழந்தைக்கு…

வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் உள்பட மோடிஜியின் நீண்ட வரலாறு காரணமாக விவசாயிகள் அவரை நம்பவில்லை! ராகுல் டிவிட்

டெல்லி: வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் உள்பட பல்வேறு அறிவிப்பு வெளியிட்ட மோடி, அதை நிறைவேற்றாத நிலையில், அவரது நீண்ட வரலாறு காரணமாக விவசாயிகள் அவரை நம்பவில்லை…

உருமாறிய கொரோனா: பிரிட்டன் விமான சேவைகளுக்கான தடை ஜனவரி 7ந்தேதி வரை நீட்டிப்பு!

டெல்லி: இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், பிரிட்டன் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒருவாரம் நீட்டித்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி…