Month: December 2020

ஜெயம் ரவியின் ‘பூமி’ படத்தின் உழவா பாடல் லிரிக் வீடியோ வெளியீடு….!

பூமி ஜெயம் ரவி நடித்து வரும் 25ஆவது படமாகும். இந்த படத்தை ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட படங்களை இயக்கிய லக்ஷ்மன் இயக்கியுள்ளார். டி இமான் இந்த படத்திற்கு…

விவசாயிகள் போராட்டம் – நாள் ஒன்றுக்கு ரூ.3500 கோடிகள் நஷ்டம்!

புதுடெல்லி: இந்திய தலைநகரை உலுக்கிவரும் உலகம் காணாத விவசாயிகள் போராட்டத்தால், நாள் ஒன்றுக்கு ரூ.3000 கோடிகள் முதல் ரூ.3500 கோடிகள் வரை நஷ்டம் ஏற்படுவதாக அசோச்சம் அமைப்பு…

மாரடைப்பு சிகிச்சைக்காக உதவி கோரும் நகைச்சுவை நடிகர் பெஞ்சமின்….!

சேரன் இயக்கிய வெற்றிக்கொடிக்கட்டு படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் பெஞ்சமின். 2005-ம் ஆண்டில் இயக்குனர் பேரரசு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த திருப்பாச்சி படத்தில்…

கொரோனா காரணமாக ஆன்லைனில் மருத்துவ ஆலோசனைப் பெற்ற 46% இந்தியர்கள்!

புதுடெல்லி: கொரோனா காரணமாக, இந்தியர்களில் 46% பேர், மருத்துவமனைக்கு நேரடியாக செல்லாமல், ஆன்லைன் முறையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த நிலை இன்னும் நீடிப்பதாக…

உணவுப் பொருள் பாக்கெட்டுகளில் என்னென்ன குறிப்பிட வேண்டும்? – புதிய விதிமுறைகள் வெளியீடு

புதுடெல்லி: உணவுப் பொருள் பாக்கெட்டுகளில், என்னென்ன விபரங்கள் இடம்பெற்றிருக்க வேண்டுமென்ற புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது எஃப்எஸ்எஸ்ஏஐ எனப்படும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் ஆணையம். புதிய…

குரூப்-1 தேர்வு 2021 ஜனவரி 3ம் தேதி நடைபெறும்: தேர்வுக்கால அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

சென்னை: குரூப்-1 தேர்வு 2021 ஜனவரி 3ம் தேதி நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழக அரசின் ஆட்சிப் பணியில் குரூப்-1 தேர்வுக்கான தேதியை டிஎன்பிஎஸ்சி இன்று…

விக்னேஷ் சிவனை கிண்டலடித்த நடிகை சமந்தா….!

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட சமந்தா தன்னை வரவேற்ற விக்னேஷ் சிவனை கிண்டலடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்க ஒப்பந்தம்…

ஹீரோவே வருக! – விஜய் சேதுபதியை வரவேற்ற விக்னேஷ் சிவன்….!

’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படப்பிடிப்பில் பங்கேற்ற விஜய் சேதுபதியை படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான விக்னேஷ் சிவன் வரவேற்று குறிப்பு அனுப்பியுள்ளார். விஜய் சேதுபதியுடன் நயன்தாரா, சமந்தா…

விஷாலின் ‘சக்ரா’ திரைப்படத்தின் ஹர்லா ஃபர்லா பாடல் வெளியீடு….!

எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. விஷாலுக்கு ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 1,181 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,02,342 பேர்…