ஜப்பானை உலுக்கிய ‘டுவிட்டர் கில்லர்’ வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை
டோக்கியோ: ஜப்பானில் தற்கொலை எண்ணம் கொண்டவர்களிடம் சமூக வலைதளத்தில் நட்புடன் பழகி, கொலை செய்த நபருக்கு தூக்கு தண்டனை விதித்து டோக்கியோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுகுறித்து ஊடகங்கள்…