தெலுங்கானா ஆளும் கட்சி எம் எல் ஏ ரமேஷ் சென்னமனேனி ஒரு ஜெர்மன் குடிமகன் : மத்திய அரசு
ஐதராபாத் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் சட்டப்பேரவை உறுப்பினர் ரமேஷ் சென்னமனேனி ஒரு ஜெர்மன் குடிமகன் என அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திய அரசியல் சட்டப்படி…