Month: December 2020

ரசிகர்களின் முகத்தில் புன்னகையை கொணர்வதுதான் மிகப்பெரிய வெகுமதி: அஜின்கியா ரஹானே

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முகத்தில் புன்னகையைக் கொண்டு வருவதுதான் மிகப்பெரிய வெகுமதி என்றுள்ளார் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே. ஆஸ்திரேலியாவின் முதல் ஜானி முல்லாக் விருதை…

நாகாலாந்து முழுவதும் 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதி: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: நாகாலாந்து மாநிலம் முழுவதும் அடுத்த 6 மாதங்களுக்கு பதற்றமான பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. வட கிழக்கு மாநிலமான நாகாலாந்து ஆயுதப்படைகள் சிறப்பு சட்டத்தின்…

விவசாயிகளுடனான இன்றைய பேச்சுவார்த்தை திருப்தி: மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர்

டெல்லி: விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது என்று மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து,…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை – இரண்டாமிடத்தில் நீடிக்கும் இந்திய அணி!

துபாய்: ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்துக்கான புள்ளிப் பட்டியலில், இந்திய அணி இரண்டாம் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது. இந்திய அணி, மொத்தம் 72.2 சதவிகித புள்ளிகள் பெற்று…

முதல் டெஸ்ட் – 101 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்ற நியூசிலாந்து!

ஆக்லாந்து: பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி 101 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. தனது முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 431 ரன்களைக் குவித்தது.…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 349, கேரளாவில் 6,268 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 349, கேரளாவில் 6,268 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 349 பேருக்கு…

முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்கிறது: தமிழக அரசு விளக்கம்

சென்னை: முதலீட்டை ஈர்ப்பதில் தமிழகம் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழ்வதாக தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் இன்றைய மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 945 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,17,077 பேர்…

சென்னையில் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை சென்னையில் இன்று 275 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று தமிழகத்தில் 945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மொத்தம் 8,17,077 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.…

2019-20ம் நிதியாண்டு தனிநபர் வருமான வரித் தாக்கல்: ஜனவரி 10ம் தேதி வரை கால அவகாசம்

டெல்லி: 2019-20ம் நிதியாண்டு தனிநபர் வருமான வரித் தாக்கல் செய்ய ஜனவரி 10ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பட்டுள்ளது. இதற்காக அறிவிப்பை மத்திய நிதித் துறை அமைச்சகம்…