Month: November 2020

அகில இந்திய காங்கிரஸ் பொருளாளராக பவன் குமார் பன்சால் நியமனம்: சோனியா காந்தி அறிவிப்பு

டெல்லி: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பவன் குமார் பன்சாலை நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அதற்கான…

டிசம்பர் 15ந்தேதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகள்! ஆட்சியர் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தகவல்..

சென்னை: தமிழகத்தில் டிசம்பர் மாத ஊரடங்கு மற்றும் தளர்வு, கொரோனா பரவல் நிலை குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொளி காட்சி மூலம்…

2021 ஜூன் முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு – விற்பனைக்கு தடை..!

டெல்லி: 2021 ஜூன் முதல் BIS சான்றிதழ் இல்லாத ஹெல்மெட் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு மத்தியஅரசு தடை விதித்துள்ளது. இந்திய தர நிர்ணய பணியகத்திலிருந்து (Bureau of…

கோவாக்சின் 2ம் கட்ட பரிசோதனை வெற்றி: 3வது கட்ட சோதனையை தொடங்குகிறது எஸ்.ஆர்.எம்…

சென்னை: இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோரோனா தடுப்பூசியான கோவாக்சின் தடுப்பூசி 2வது கட்ட சோதனை வெற்றிபெற்றுள்ளதால், 3வது கட்ட சோதனைக்கு செல்கிறது. 3வது கட்ட சோதனை டெல்லி…

8 மாநிலங்களால் மட்டுமே 69% கொரோனா தொற்று: மத்திய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பில் 8 மாநிலங்களில் மட்டுமே 69 சதவிகிதம் பதிவாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்து உள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா…

நிவர் புயலுக்கு 4 பேர் பலி: மத்தியஅரசு ரூ. 2 லட்சம், மாநில அரசு ரூ.10 லட்சம் நிவாரணங்கள் அறிவிப்பு

சென்னை: தமிழத்தை தாக்கிய நிவர் புயலுக்கு 4 பேர் பலியான நிலையில், அவர்களுக்கு மத்திய மாநில அரசுகள் நிவாரண உதவிகள் அறிவித்து உள்ளன. அதன்படி மாநில அரசு…

நவம்பர் 30ம் தேதி தமிழகம் வரும் மத்திய குழு: நிவர் பாதிப்புகளை மதிப்பிட ஏற்பாடு

டெல்லி: நிவர் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் 30ம் தேதி மத்தியக் குழு தமிழகம் வருகிறது. வரும் திங்கள் கிழமை தமிழகம் வரும் மத்தியக் குழு,…

கொரோனா பரவல் மீண்டும் அதிகரிப்பு: டேராடூனில் ஞாயிற்றுக்கிழமை தோறும் கடையடைப்பு…

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று பரவல், அதிகரித்து வருவதால், இனி வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடையடைப்பு செய்யப்படும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில்…

பந்துவீச அதிக நேரம் – இந்திய அணிக்கு சம்பளத்தில் 20% அபராதம்!

சிட்னி: பந்து வீசுவதற்கு இந்திய அணியினர் அதிகநேரம் எடுத்துக்கொண்டதால், முதல் ஒருநாள் போட்டிக்கான அணியின் ஊதியத்தில், 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற…

ஒருநாள் அரங்கில் 5000 ரன்களை எட்டினார் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச்!

சிட்னி: நேற்று இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதமடித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரேன் பின்ச், ஒருநாள் அரங்கில் 5000 ர‍ன்கள் என்ற சாதனையை எட்டினார். இவர், ‍நேற்று…