Month: November 2020

ராஜமவுலியின் படம் வெளியானால் தியேட்டர்களை கொளுத்துவோம் “பா.ஜ.க.. தலைவர் பகிரங்க மிரட்டல்”

பாகுபலியை அடுத்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி டைரக்ட் செய்யும் புதிய படம் ‘ரவுத்ரம்.. ரணம்..ருத்திரம் ( RRR). ஜுனியர் என்.டி.ஆர், ராம்சரண் மற்றும் பாலிவுட் நட்சத்திரங்கள் அஜய்தேவ்கான், அலியா…

“ராம்விலாஸ் பஸ்வானின் மரணத்தை வைத்து அரசியல் செய்கிறார் நிதீஷ்குமார்” சிராக் பாய்ச்சல்..

பாட்னா : பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து வரும் நிலையில், அந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின், மரணம் திடீர் சர்ச்சையாகியுள்ளது. இந்த…

உலகமே எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று… வெற்றி பெறப்போவது யார்?

வாஷிங்டன்: நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் போட்டி யிடும் நிலையில், அவர்…

திரினாமூல் காங்கிரசில் பிரஷாந்த் கிஷோர் ஆதிக்கம் : “போட்டியிட மாட்டேன்” என எம்.எல்.ஏ. ஆவேசம்:..

கொல்கத்தா : பிரஷாந்த் கிஷோர் தலைமையிலான “ஐ-பேக்” என்ற தனியார் நிறுவனம் பல அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் தி.மு.க.வின் தேர்தல் வியூகங்களை வகுத்து…

அண்ணா பல்கலைக்கழகத்தால் நிதி திரட்ட முடியாது : மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் நிதி திரட்ட முடியாததால் சிறப்பு அந்தஸ்து தேவை இல்லை என மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பி உள்ளது. சென்னை அண்ணா…

குரோர்பதி நிகழ்ச்சியில் சர்ச்சை கேள்வி : அமிதாப்பச்சன் மீது போலீசார் வழக்குப்பதிவு..

லக்னோ : நடிகர் அமிதாப்பச்சன் தொகுத்து வழங்கும் “கோன் பனேகா குரோர்பதி” (கோடீஸ்வரன்) நிகழ்ச்சியின் 12 ஆம் பகுதி இப்போது டி.வி.யில் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை…

தேர்தல் வெற்றிக்காக கமலா ஹாரிஸ் சொந்த ஊரில் சிறப்பு பூஜை

திருவாரூர் கமலா ஹாரிஸ் தேர்தல் வெற்றிக்காக அவரது சொந்த ஊரில் சிறப்பு பூஜை நடைபெற்றுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தற்போதைய அதிபர் டிரம்ப்…

டெல்லியில் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழுநோயாளி : உடன்படாததால் இரும்பு தடியால் அடித்து கொன்ற கோரம்

புதுடெல்லி : டெல்லியின் நந்தனகிரி பகுதியில் உள்ள; ‘லெப்ரசி காலனி’ குடியிருப்பில் வகீல் போடர் என்ற தொழுநோயாளி மனைவியுடன் குடியிருந்து வருகிறார். பீகார் மாநிலத்தை சேர்ந்த போடரின்,…

தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு…

சென்னை: தமிழகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழகஅரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. ‘ கொரோனா பொதுமுடக்கம்…

“மே.வங்காளத்தில் பா.ஜ.க. வளர்ச்சியை தடுப்பதற்காக காங்கிரசுடன் கூட்டணி” – சீதாராம் எச்சூரி தகவல்

கொல்கத்தா : மே.வங்காள மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகள் உடன்பாடு வைத்துக்கொள்ள…