சென்னை குடியிருப்புவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர்! ஆய்வுகள் தரும் அதிர்ச்சி தகவல்கள்
சென்னை: சென்னை குடியிருப்பாளர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் மட்டுமே மாஸ்க் அணிகின்றனர் என்று தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் நடத்திய ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி…