Month: November 2020

கர்நாடக அரசு பெண் உயர்அதிகாரியின் தோழி வீட்டில் ரெய்டு! ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள், தங்க நகைகள் பறிமுதல்!

பெங்களூரு: கர்நாடக அரசு பெண் அதிகாரிக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து ஆவணங்கள், 10கிலோ தங்க நகைகள் அவரது தோழி ஒருவரின் வீட்டில் இருந்து கர்நாடகஊழல் தடுப்பு…

கமலாஹாரிசுக்கு தனது கைப்பட தமிழில் வாழ்த்து கடிதம் எழுதி அனுப்பிய மு.க.ஸ்டாலின்…

சென்னை: அமெரிக்கஅதிபர் தேர்தலில் துணைஅதிபர் பதவிக்கு போட்டியிட்ட தமிழகத்தைச் சேர்ந்த கமலாஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளதைத் தொடர்ந்து, அவருக்கு , திமுக தலைவர் ஸ்டாலின் தமிழில் வாழ்த்துக்கடிதம் எழுதி அனுப்பி…

காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் இன்று நள்ளிரவுமுதல் பட்டாசு விற்பனை, வெடிக்க தடை! தேசிய பசுமை தீர்ப்பாயம்

டெல்லி: நாடு முழுவதும் காற்று மாசு அதிகம் உள்ள மாநகரங்களில் இன்று ( 9ந்தேதி) நள்ளிரவுமுதல் நவம்பர் 30ந்தேதி நள்ளிரவு வரை பட்டாசு விற்பனை செய்யவும், வெடிக்கவும்…

பும்ராவுக்கு ரபாடாவுக்கும் போட்டியோ போட்டி..!

ஷார்ஜா: ஐபிஎல் 2020 தொடரின் இறுதிப்போட்டி மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அதிக விக்கெட்டுகளை வீழ்த்தும் பவுலர் யார் என்பதில், மும்பை அணியின் பும்ராவுக்கும், டெல்லி அணியின் ரபாடாவுக்கும்…

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் – ரஷ்யாவின் மெட்வதேவ் சாம்பியன்!

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகரில் நடைபெற்றுவரும் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில், ரஷ்யாவின் மெட்வதேவ் ஒற்றையர் பிரிவு சாம்பியன் பட்டத்தை வென்றார். பாரிஸ் நகரில் ஆண்களுக்கான மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்…

2வது டி20 போட்டியில் 8 விக்கெட்டுகளில் தோற்ற ஜிம்பாப்வே – தொடரை வென்ற பாகிஸ்தான்!

ராவல்பிண்டி: ஜிம்பாப்வே அணிக்கெதிரான டி-20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி, ஒருநாள் மற்றும் டி-20 தொடர்களில்…

கேஎல் ராகுலின் சாதனையை முறியடிக்க இன்னும் 68 ரன்கள் தேவை – இறுதிப்போட்டியில் செய்வாரா ஷிகர் தவான்..!

துபாய்: ஐபிஎல் 2020 தொடரில் அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்களின் பட்டியயில், இப்போது வரை 670 ரன்களுடன், பஞ்சாப் அணியின் கேப்டன் கேல்எல் ராகுல் முதலிடம் வகிக்கிறார்.…

தீபாவளியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்டாசு வெடிக்கலாம்! உத்தவ் தாக்கரேவின் தீபாவளி பரிசு…

மும்பை: தீபாவளியன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே மக்களுக்கு தீபாவளி பரிசு அறிவித்துள்ளார். ஏற்கனவே மாநிலம் முழுவதும் பட்டாசு வெடிக்க…

இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட போது 2 முறை கீழே விழுந்த இதயம்

வாஷிங்டன்: இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்ட இதயம் இரண்டுமுறை கீழே விழுந்தது. அமெரிக்காவில், நோயாளி ஒருவர் இதய மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்க, அவருக்கு…

பொலி வசிப்பிட சான்றிதழ் மூலம் ஜிப்மரில் 30 இடங்களை பிடித்த ஆந்திரா, தெலுங்கானா மாணவர்கள்!

புதுச்சேரி: புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அங்கு ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள்…