Month: November 2020

கபசுர குடிநீர் போன்றவைகளால் தமிழகத்தில் கொரோனா வேகமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது! அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கபசுரகுடிநீர் போன்றவைகளில் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதால், தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட கொரோனா வேகமாக கட்டுப்படுத்தப் பட்டுள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்…

மாணவர் சேர்க்கை குளறுபடி: ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையை இறுதி செய்ய கவர்னர் கிரண்பேடி தடை…

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவ மாணவர் சேர்க்கையில் , வெளி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் போலி சான்றிதழ் மூலம், மருத்துவ படிப்பில் இடம்பிடித்துள்ள விவகாரம் சர்ச்சையான நிலையில்,…

கேரள பாதிரியாருக்கு சொந்தமான 66 கிறிஸ்தவ நிறுவனங்களில் வருமானவரி சோதனை! போலி அறக்கட்டளை மற்றும் ரூ.14 கோடி சிக்கியது

டெல்லி: கேரள பாதிரியாருக்கு சொந்தமான 66 நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரிச்சோதனையில் கணக்கில் வராத ரூ.14 கோடி பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து உள்ளது.…

திண்டுக்கல் அருகே ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை..

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற பெண் தலைவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப பிரச்சினை காரணமாக அவர்…

பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை 10.30 மணி நிலவரம்: நிதிஷ்குமார் பாஜக கூட்டணி 125 தொகுதிகளில் முன்னிலை…

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாகி வருகிறது. மணிக்கு மணி வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்டு வரும் மாற்றம் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

ம.பி. 28 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: பாரதிய ஜனதா 17 தொகுதிகளில் முன்னிலை…

போபால்: மத்தியபிரதேச மாநிலத்தில், பாரதியஜனதா கட்சியின் ஆட்சியின் தலைவிதியை நிர்ணயிக்கும் வகையில் நடைபெற்ற 28 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தலில் பாஜக 17 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. இதன்…

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் கட்சியில் சேரமாட்டோம்! விஜய் ரசிகர்கள் உறுதிமொழி

மதுரை: நடிகர் விஜயின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்தல் கமிஷனில் பதிவு செய்ய கொடுத்துள்ள நடிகர் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியில் சேரமாட்டோம் என மதுரை…

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து முன்னிலை…

பாட்னா: பீகாரில் ஆர்ஜோடி காங்கிரஸ் கூட்டணி முன்னிலையில் உள்ளது. அங்கு ஆட்சிஅமைக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய சூழலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மகாபந்தன் கூட்டணி…

இன்று மேகாலய அரசு மீது காங்கிரஸ் கொண்டு வரும் நம்பிக்கை இல்லா தீர்மானம்

ஷில்லாங் மேகாலய காங்கிரஸ் அம்மாநில அரசு மீது காங்கிரஸ் கட்சி நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர உள்ளது. மேகாலயா மாநிலத்தில் பாஜக கூட்டணி ஆட்சி செய்து…

அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் பதவி நீக்கம் : ஆட்சி முடியும் வேளையில் டிரம்ப் அதிரடி

வாஷிங்டன் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சரை அதிபர் டிரம்ப் பதவி நீக்கம் செய்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வென்று தற்போதைய அதிபர் டிரம்ப் தோற்கடிக்கப் பட்டுள்ளார்.…