வரும் 21ம் தேதி தமிழகம் வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா: சட்டசபை தேர்தல் குறித்து நிர்வாகிகளுடன் பேச முடிவு
சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வரும் 21ம் தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. துறை சார்ந்த பணிகளுக்காக உள்துறை அமைச்சர்…