தமிழ் சினிமாவில் காமெடியில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருப்பவர் யோகி பாபு.

முத்துகுமரன் இயக்கிய தர்மபிரபு மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து இப்போது அதே கூட்டணியில் சலூன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

இந்த படத்தில் சிவாவும் யோகி பாபுவும் கதாநாயகர்களாக நடிக்க உள்ளனர்.

தீபாவளி ஸ்பெஷலாக இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டுள்ளது படக்குழு.