Month: November 2020

நாடக கலைஞர்களுக்கு அரசு பேருந்துகளில் சலுகை: அமைச்சர் பாண்டியராஜன் அறிவிப்பு

சென்னை: அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் நாடகம் மற்றும் கிராமியக் கலைஞர்கள் தங்கள் வாத்தியக் கருவிகளைக் கட்டணமின்றி எடுத்துச் செல்ல தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இது…

அட்லீயின் ‘அந்தகாரம்’ படத்தின் பாடல்கள் வெளியீடு….!

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘அந்தகாரம்’. அனைத்துப் பணிகளும் முடிந்து, வெளியீட்டுக்குத் தயாரானபோது கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியது. இந்நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்…

மகேஷ்பாபுவின் ‘இவனுக்கு சரியான ஆள் இல்லை’ படத்தின் ப்ரோமோ வெளியீடு…..!

தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் Sarileru Neekevvaru .இந்த படத்தை Anil Ravipudi இயக்கியிருந்தார். ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்த இந்த படம்…

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு வரும் 23ம் தேதியன்று வெளியாகும்: தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு வரும் 23ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க…

தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 7,61,568 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 61,644 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்க 7 வயது சிறுமி படுகொலை

கான்பூர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் 7 வயது சிறுமி பூஜைக்காக உள்ளுறுப்புக்களை எடுக்கக் கடத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிறு அன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் 7…

உள்ளே ஒழுகியது மழைநீரா, ஊழலா? கேட்கும் கமல்ஹாசன்….!

திண்டுக்கல்லில் இருந்து அய்யம் பாளையம் செல்லும் பேருந்தில் மேற்கூரை சேதமடைந்து பேருந்தினுள் மழை ஒழுகியது. இதனால் பயணிகள் பேருந்தினுள் அமர்ந்து குடை பிடித்தப்படி சென்றனர். இதுகுறித்து பலரும்…

இன்னமும் தீவிரம் குறையாத கொரோனா: ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் கவலை

பெர்லின்: கொரோனாவன் தீவிரம் குறையவில்லை என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பின் தாக்கம் குறைந்து வந்தாலும் அதன் 2வது அலைக்கு…

தமிழகத்தில் 6 லட்சம் பேர் இணையத்தில் இருந்து விலகல் : 33 லட்சம் மொபைல் சந்தா நிறுத்தம்

சென்னை கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரை தமிழகத்தில் 6 லட்சம் பேர் இணைய இணைப்பை ரத்து செய்துள்ளதோடு 33 லட்சம் மொபைல் சந்தாக்கள் நிறுத்தப்பட்டுள்ளன. கொரோனா…

கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுப்பு

திருவனந்தபுரம்: கேரளாவை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கில் சிவசங்கருக்கு கொச்சி நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து விட்டது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்துக்கு ஜூலை 15ம் தேதி…