Month: November 2020

கென்யாவில் தனிமையில் சிக்கிய வெள்ளை ஒட்டகச் சிவிங்கி – ஜிபிஎஸ் சாதன உதவியுடன் கண்காணிப்பு!

நைரோபி: உலகளவில், தற்போது ஒரேயொரு ஆண் வெள்ளை ஒட்டகச் சிவிங்கி மட்டுமே இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்த ஒட்டகச் சிவிங்கியின் உடலில் ஜிபிஎஸ் டிராக்கிங் சாதனம் வெற்றிகரமாக…

பல்கலை ஊழலில் சிக்கியவர் நிதிஷ் அரசில் கல்வியமைச்சர்! – பீகார் சர்ச்சை

பாட்னா: பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு பதவியேற்ற இரண்டு நாட்களில், அவரின் அமைச்சரவை மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழல் புகாரில் சிக்கிய மேவாலால் செளத்ரி என்ற ஜேடியு…

மகாராஷ்டிராவில் 5,011 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு: 100 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 5,011 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: புதியதாக 5,011…

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ படத்தன் டீஸர் வெளியானது….!

விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் திரைப்படம் நெற்றிக்கண். மிலிந்த் ராவ் இந்த படத்தை இயக்கிவருகிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு…

சாமானியரின் செயலை பாராட்டி பதிவிட்டுள்ள கமல்ஹாசன்…..!

ஹபீஸ் கான் என்பவர் வெடித்த பட்டாசு குழல்களை கொண்டு சிறிய செடி தொட்டிகளை உருவாக்கியுள்ளார். இதை பாராட்டி பதிவிட்ட கமல், ”வீதியில் கிடக்கும் வெடித்த பட்டாசுக் குழல்களைச்…

கோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா மறைவு: பிரதமர் மோடி, அமித் ஷா இரங்கல்

பனாஜி: கோவா முன்னாள் ஆளுநர் மிருதுளா சின்ஹா காலமானார். அவருக்கு வயது 77. பீகாரை சேர்ந்த அவர் 1942ம் ஆண்டு பிறந்தார். கணவர் ராம் கிர்பால் சிங்…

தோசைக்கு மாவு தான் அரைக்கனும், ஆனா அர்ச்… ஆளையே அரைக்குது” : சுரேஷ் சக்ரவர்த்தி

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு சுரேஷ் சக்ரவர்த்தி திடீரென போட்டியில் இருந்து வெளியேறினார். வெளிவந்த அவர்…

பெரம்பலூரில் இன்று 2 பேருக்கு புதிதாக தொற்று : தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்…

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும்: பிரதமருக்கு மமதா கடிதம்

கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளை, தேசிய விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.…

சிம்பு நடிக்கும் ‘மாநாடு’ படம் குறித்து சர்ப்ரைஸ் அப்டேட்…..!

சிம்பு வெங்கட் பிரபு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஈஸ்வரன் டீசருக்கு வாழ்த்து…