தாயார் மறைவு எதிரொலி: முதலமைச்சரின் 3 மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் காலமானதையடுத்து அவரது 3 மாவட்ட சுற்றுப்பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) வயது…