எம்பிக்கள் இடைநீக்கம் ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல்: ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி: எம்பிக்கள் இடைநீக்கம், ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் மசோதா மீது ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட…
டெல்லி: எம்பிக்கள் இடைநீக்கம், ஜனநாயக இந்தியாவை முடக்கும் செயல் என்று ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய அரசின் வேளாண் மசோதா மீது ராஜ்யசபாவில் நடத்தப்பட்ட…
வேளாண் மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப் மாநிலத்தில் பெரிய அளவில் போராட்டம் வெடித்து வருகிறது. பிரதமர் மோடி தனது ட்விட்டரில்,…
பில் கேட்ஸ் தந்தை வில்லியம் கேட்ஸுக்கு இரங்கல் தெரிவிக்கும் நெட்டிசன் பதிவு நன்றி : பார்த்திபன் சண்முகம் இரங்கல், : வில்லியம் ஹென்றி கேட்ஸ் ( நவம்பர்…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியைத் தொடங்கினர். அண்மையில் முடிந்த சட்டசபை கூட்டத்தொடரில் அண்ணா…
டெல்லி: ஏப்ரல். ஜூன் மாதங்களுக்கு இடையே பொதுத்துறை வங்கிகளில் 19 ஆயிரத்து 964 கோடி ரூபாய்க்கு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. சந்திரசேகர் கவுர் என்பவர்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணனின் கார் உடைககப்பட்ட சம்ப வம் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்திய நிலையில், காரை உடைத்தது தொடர்பாக 2 பேரை காவல்துறையினர்…
சென்னை: மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாவுக்கு எதிராக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம், திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த…
மேட்டூர்: கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரிநீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 11,241கன அடி நீர் வந்து கொண்டி ருந்த நிலையில்,…
சென்னை: “தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனம்; தூத்துக்குடி மாவட்டம் அமைதியின்மை யின் உச்சக்கட்டத்திற்குச் சென்றுள்ளது”…
நாகை: வேதாரண்யம் சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ மா.மீனாட்சி சுந்தரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவர் சமீபத்தில் நடைபெற்ற திமுக முப்பெரும் விழாவில் பெரியார் விருது பெற்றவர்.…