Month: September 2020

பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்!

சென்னை: ராஜீவ்கொலை வழக்கு கைதியான பேரறிவாளன், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க சென்னை உயர்நீதி மன்ற நிதிபதிகள் அமர்வு உத்ததரவிட்டு…

மீண்டும் ஒத்திவைக்கப்படும் ஃபிஃபா பெண்கள் கால்பந்து தொடர்?

புதுடெல்லி: இந்தியாவில் நடக்கவுள்ள 17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் மீண்டும் ஒத்திவைக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஃபிஃபா நடத்தும் பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து(17 வயது) இந்தியாவில்,…

முகேஷின் ரிலையன்ஸ் ரீடெய்லில் வலுவாக முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனம்!

மும்பை: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தில், ரூ.5,550 கோடியை முதலீடு செய்துள்ளது அமெரிக்காவின் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமான கேகேஆர். இதன்மூலம், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின்…

விஜயகாந்துக்கு என்னாச்சு? மக்களை குழப்பும், தேமுதிக தலைமை மற்றும் மியாட் மருத்துவமனை…

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள நிலையில், அவரது உடல்நிலை குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இது அரசியல்…

சென்னை வந்த தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சைதாப்பேட்டையில் ராஜீவ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் 2021ம் ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் பொறுப்பாளராக, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்…

கொரோனா பரவல்: குறுகிய அளவிலான ஊரடங்கை திரும்பபெறுவது குறித்து பரிசீலியுங்கள்! பிரதமர் மோடி

சென்னை: இந்தியாவில் தமிழகம் உள்பட 7 மாநிலங்களில் மட்டுமே தொற்று பரவல் அதிகமாக உள்ள நிலையில், பொருளதாதார பாதிப்பு ஏற்படாதவாறு குறுகிய கால ஊரடங்கு நடவடிக்கைகளை விலக்கிக்கொள்வது…

ஹஜ் யாத்திரைக்கு நவம்பர் 1ந்தேதி முதல் வெளிநாட்டு யாத்ரிகர்களுக்கு அனுமதி! சவூதி அறிவிப்பு

ரியாத்: கொரோனா தொற்று காரணமாக தடை செய்யப்பட்டிருந்த ஹஜ் யாத்திரைக்கு அக்டோபர் 4ந்தேதி முதல் அனுமதி வழங்கப்படுவதாக சவூதி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வெளிநாட்டு யாத்ரிகர்கள் நவம்பர்…

அறிவோம் தாவரங்களை நன்னாரி

அறிவோம் தாவரங்களை நன்னாரி நன்னாரி. (Hemidesmus indicus) தென் ஆசியா உன் தாயகம்! தரிசுகளில் வேலிகளில் காணக்கிடைக்கும் தங்கக்கொடி நீ ! நன்மை+நாரி=நன்னாரி. நல்ல மணம் பரப்புவதால்…

கொரோனாவால் நாடு முழுவதும் 10ஆயிரம் சினிமா தியேட்டர்கள் மூடல்! ரூ.9 ஆயிரம் கோடி நஷ்டம் என தகவல்…

சென்னை: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், சுமார் 9ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சினிமா…

கொரோனாவுக்கு இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள்- 4 எம்.பி.க்கள் உயிர் இழந்த சோகம்..

கொரோனாவுக்கு இதுவரை 6 எம்.எல்.ஏ.க்கள்- 4 எம்.பி.க்கள் உயிர் இழந்த சோகம்.. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மத்திய ரயில்வே இணை அமைச்சர்…