Month: September 2020

ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும்! உயர்நீதி மன்றம் மதுரை

மதுரை: ஒரு மரம் வெட்டினால் 10 மரக்கன்றுகளை நட வேண்டும் என நெடுஞ்சாலைத்துறைக்கு உயர்நீதி மன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்…

தமிழகத்தில் “திமுக, காங்கிரஸ் கூட்டணி” ஆட்சி அமைக்கும்! தினேஷ் குண்டுராவ்

சென்னை: தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர், தினேஷ் குண்டுராவ், தமிழகத்தில், திமுக, காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் பெரும்பான்மை இடங்களை கைபற்றி…

போதை மருந்து ஊழலும் ; ஸ்கேனரின் கீழ் உள்ள அனைத்து நடிகர்களும்….!

போதை மருந்து ஊழல்: ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரைப்படத் துறையில் பாடகர்கள் மற்றும் நடிகர்களுக்கு போதைப்பொருள் வழங்கியதாகக் கூறப்படும் மூன்று பேரை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம்…

24/09/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலம் வாரியாக விவரம்…

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 5,57,999 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 9010 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில், நேற்று ஒரே…

சட்டப்பேரவை குட்கா விவகாரம்: உரிமை குழுவின் புதிய நோட்டீசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை…

சென்னை: தமிழக சட்டப்பேரவைக்கு விதியை மீறி குட்கா போதைப்பொருளை திமுக எம்எல்ஏக்கள் எடுத்துச் சென்ற விவகாரத்தில், விளக்கம் அளிக்கக்கோரி உரிமைக்குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து தாக்கல்…

அருமை நண்பர் விஜயகாந்த் விரைவில் முழு நலம் பெற வேண்டும்! ஸ்டாலின்

சென்னை: கொரோனா பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்பு வெண்டும் என ஆசைப்படுவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து…

தனது விடுதலை பற்றிய விவரங்களை 3வது நபருக்கு கொடுப்பதா? கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம்!

பெங்களூரு: தன்னைப் பற்றியோ, தனது விடுதலைப் பற்றியோ, 3வது நபருக்கு எந்தவிவரமும் கொடுக்கக்கூடாது என கர்நாடக சிறைத்துறைக்கு சசிகலா கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…

கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக மாவட்ட அளவிலான திட்டத்தை தயாரிக்க,சுகாதாரத் துறையினருக்கு நோய் தடுப்புத்துறையின் இயக்குநர் சுற்றறிக்கை…

சென்னை: தமிழகத்தில், கொரோனா தடுப்பூசி சம்பந்தமாக மாவட்ட அளவிலான திட்டத்தை தயாரிக்க, சம்பந்தபட்ட துறையினருக்கு தமிழக பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்புத்துறை இயக்குனர் செல்வ விநாயகம்…

தோற்றாலே இப்படித்தான்! – தோனியை விமர்சிப்போர் பட்டியலில் ஷேவாக்கும் இணைந்தார்!

புதுடெல்லி: ராஜஸ்தான் அணிக்கு எதிரான சென்னை கேப்டன் தோனியின் ஆட்டத்தை, இந்திய முன்னாள் வீரர் ஷேவாக்கும் விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் அணிக்கு எதிரான தோனியின் ஆட்டம் மற்றும் அவரின்…

கடினப் பயிற்சியே எனது ஆட்டத்திற்கு காரணம்: சென்னையை விளாசிய சஞ்சு சாம்சன்

ஷார்ஜா: கடந்த 5 மாதங்களாக மேற்கொண்ட கடின பயிற்சியால்தான், சென்னைக்கு எதிரான போட்டியில் சிறப்பாக செயல்பட உதவியது என்றுள்ளார் சஞ்சு சாம்சன். இவர், அந்தப் போட்டியில் 32…