Month: September 2020

89.50 அடியாக உயர்வு: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் உயர்வு…

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரித்து உள்ளது. வினாடிக்கு 6,522 கனஅடியில் இருந்து…

காங்கேயத்தில் கனமழை: மின்னல் தாக்கி 15 ஆடுகள் பலியான பரிதாபம்

திருப்பூர்: காங்கேயம் அருகே, கனமழை பெய்தபோது, அப்போது ஏற்பட்ட மின்னல் தாக்கி 15 செம்மறி ஆடுகள் பலியான பரிதாபம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சில மாவட்டங்களில், வெப்பச்சலனம் காரணமாக…

மாநகர பஸ்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது…

சென்னை: கொரோனா தளர்வு காரணமாக 1ந்தேதி முதல் தமிழக்ததில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கி…

அரசு அறிவித்துள்ள நாளில் ஆம்னி பஸ்கள் இயங்க வாய்ப்பில்லை! உரிமையாளர்கள் தகவல்

சென்னை: தமிழகஅரசு அனுமதி வழங்கியபடி, வரும் 7-ந்தேதி முதல், தமிழகத்தில் ஆம்னி பஸ்களை இயக்க வாய்ப்பு இல்லை என பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. தமிழகத்தில்…

கொரோனா பாதிக்கப்பட்டவர்களை சுட்டுத்தள்ளுங்கள்! வடகொரிய அதிபர் கிம்ஜோங்உன்

கொரோனா பாதிப்பு உறுதியானவர்களை சுட்டுத்தள்ள வடகொரிய அதிபர் கிம்ஜோங்உன் உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை…

பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட டுவிட்டர் கணக்கு முடக்கம்

டெல்லி: பிரதமர் மோடியின் தனிப்பட்ட டிவிட்டர் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி, narendramodi_in என்ற பெயரில், தனிப்பட்ட டிவிட்டர் கணக்கை தொடங்கி நடத்தி…

லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? மம்தா ஆவேசம்

கொல்கத்தா: லாக்டவுன் குறித்து மத்தியஅரசு தன்னிச்சையாக முடிவு எடுப்பதா? என மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக…

உத்தரகாண்ட் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி…

டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்கு அனுதிக்கப்பட்டு உள்ளார். முன்னதாக முதல்வரின் ஆலோசகர் ஒருவருக்கு கடந்த…

தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் இருந்து விலகும் மாணவர்களுக்கு கல்விக்கட்ணத்தை திருப்பி வழங்க வேண்டும்! ஏஐசிடியு

டெல்லி: பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்கள் நவம்பர் 10ந்தேதிக்கு முன்பு விலகினால், அவர்களின் கட்டணத்தை திருப்பி அளிக்க ஏஐசிடியு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து அகில…