Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
தமிழ் நாடு

மாநகர பஸ்களில் சமூக இடைவெளி கேள்விக்குறியானது…

Sep 3, 2020

சென்னை: கொரோனா தளர்வு காரணமாக 1ந்தேதி முதல் தமிழக்ததில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளதால் பேருந்துகளில் கூட்டம் அலைமோதத் தொடங்கி உள்ளது.

இதனால்,சமூக இடைவெளி கேள்விக்குறியாகி வருகிறது. இதன் காரணமாக வைரஸ் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், அரசு  கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கடந்த இரு நாட்களாக சென்னையில் பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில்,  அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கடைபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில், இன்றுமுதல் சென்னை உள்பட பல பகுதிகளில், அரசின் நெறிமுறைகள் காணாமல் போய்விட்டது. மக்கள் எப்போதும்போல,  பயணிக்கத் தொடங்கி விட்டனர். பேருந்து நடத்துனர்களும், அரசின் உத்தவை காதில் வாங்கிக்கொள்ளாமல், பேருந்து முழுவதும் பயணிகளை ஏற்றி வருகின்றனர்.

மாநகர பஸ்சில் சமூக இடைவெளி இல்லாமல் பயணிகள் பயணித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விஷயத்தில், அரசு உடனே தலையிட்டு, மேலும் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Post navigation

அரசு அறிவித்துள்ள நாளில் ஆம்னி பஸ்கள் இயங்க வாய்ப்பில்லை! உரிமையாளர்கள் தகவல்
காங்கேயத்தில் கனமழை: மின்னல் தாக்கி 15 ஆடுகள் பலியான பரிதாபம்

Related Post

தமிழ் நாடு

₹2,109 கோடி பாக்கி… தூய்மைப் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணறும் ஒப்பந்ததாரர்கள்!

தமிழ் நாடு வர்த்தக செய்திகள்

60 ஆண்டுகளுக்கும் மேலான சில்லறை வணிக வரலாற்றைக் கொண்ட ‘விவேக்ஸ்’ தனது விற்பனை நிலையங்களை மூடியது

தமிழ் நாடு நெட்டிசன்

மில்லினியல்ஸ், Gen Z-யைத் தொடர்ந்து Gen X-யையும் தொற்றிக் கொண்ட 80’s ஸ்டைல் AI புகைப்படங்கள்… உங்களுக்கான Promptகள் இதோ!

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer