Month: September 2020

அரசிலிருந்து பிரிக்கப்பட்ட மதம் – சூடானில் ஒப்பந்தம் கையெழுத்து!

அடிஸ்அபாடா: மதத்தை அரசிலிருந்து பிரிப்பது என்ற முடிவை மேற்கொண்டு ஒப்பந்தத்தில் அந்நாட்டு அரசு கையெழுத்திட்டதன் மூலம், சூடான் நாட்டில் இஸ்லாமிய ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. வட ஆப்ரிக்க…

தடைசெய்யப்பட்ட பப்ஜி – ஆனால் புதிய விளையாட்டு அறிவிப்பை வெளியிட்ட அக்சய் குமார்!

புதுடெல்லி: புகழ்பெற்ற பப்ஜி மொபைல் விளையாட்டிற்கு இந்தியாவில் தடைவிதிப்பட்டுள்ள நிலையில், FAU-G என்ற மல்டிபிளேயர் விளையாட்டு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் பாலிவுட் நட்சத்திரம் அக்சய் குமார். இந்த…

சட்டவிரோத சுரங்கத் தொழிலை சட்டப்பூர்வமாக்கும் திட்டத்தில் மோடி அரசு!

புதுடெல்லி: மோடி அரசு திட்டமிட்டுள்ள சுரங்கச் சட்ட திருத்தத்தின்படி, சட்டவிரோத சுரங்கத் தொழில் நடவடிக்கைகள், சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், சுரங்கம் தொடர்பாக…

பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ. 200, எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றால் ரூ. 200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னமும் குறையவில்லை. செப்டம்பர்…

பப்ஜிக்கு தடை: 48மணி நேரத்தில் 2லட்சம் கோடியை இழந்தது சீனாவின் டான்சென்ட் நிறுவனம்

டெல்லி: சீன கேம் செயலியான பப்ஜி கேமுக்கு இந்திய அரசு அதிரடியாக தடை விதித்த நிலையில், அதன் தாய் நிறுவனமான டான்சென்ட் (Tancent) கோடிக்கணக்கான ரூபாய் வருவாய்…

மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சனிக்கிழமைகளில் வங்கிகள் இயங்கலாம் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.…

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோரில் இருந்து பப்ஜி அகற்றம்…

டெல்லி: இந்தியாவில் கோடிக்கணக்கான இளைஞர் சமுதாயம் விளையாடி வந்த சீனா செயலி யான பப்ஜி உள்பட 118 சீன செயலிகளை இந்தியரஅரசு அதிரடியாக தடை செய்து உத்தரவிட்ட…

சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியீடு: சுகாதார நடவடிக்கைகளை பின்பற்ற அறிவுறுத்தல்

டெல்லி: சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு மறு தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும், குறிப்பிட்ட சில பாடங்களில்…

சென்னையில் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிக்காத நிறுவனங்கள்மீது நடவடிக்கை! ஹர்மந்தர் சிங்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி போன்ற அரசு வெளியிட்டுள்ள கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைப்பிடிக்காத தனிநபர்கள் மற்றும் வணிக…

தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு தேர்தலை நடத்த தயார்: சத்யபிரதா சாகு

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை நடத்த தயார் நிலையில் உள்ளோம் என்று சத்யபிரதா சாகு கூறி உள்ளார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…