Month: September 2020

பாட புத்தகத்தில் ஆந்திர மாஜி முதல்வர்-நடிகர் என் டி ராமாராவ் வாழ்க்கை சேர்ப்பு..

எம்ஜிஆரை போலவே சினிமாவில் நடித்து பின்னர் அரசியலுக்கு வந்து தெலுங்கு தேசம் என்ற கட்சி தொடங்கி ஆந்திர மாநில சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆந்திரா வின்…

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணி திருவிழா கொடியேறியது…வீடியோ

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வருடாந்திர ஆவணித்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்றது. விழாவில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அனுமதி இல்லை என…

கணவர் நாக சைதன்யாவுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா.. இன்னும் பிரகாசமான ஹீரோ ஆகுங்கள்..

நடிகை சமந்தா நடிகர் நாக சைதன்யாவை காதலித்து மணந்தார் . தெலுங்கில் ’ஜோஷ்’ படத்தில் நடித்த நாக சைதன்யா பிறகு, கவுதம் மேனனின் ’ஏ மாயா சேசாவ்’…

கடந்த 24மணி நேரத்தில் 90,633 பேர்: கொரோனா பாதிப்பில் அபாய கட்டத்தை நோக்கி செல்லும் இந்தியா….

டெல்லி: இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு அபாய கட்டத்தை நோக்கி சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த 5 மாதங்களாக அமல் படுத்தப்பட்டுவந்த…

திருப்பதியில் நடப்பு மாதம் முழுவதும் இலவச தரிசனம் ரத்து! தேவஸ்தானம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக…

அந்தர்வேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் தீப்பற்றி எரிந்தது… ஆந்திராவில் பரபரப்பு

அமராவதி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அந்தர்வேதி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர் நள்ளிர்வில் தீப்பற்றி எரிந்தது. இது அந்த பகுதியில் பதற்றத்தையும்,…

இ-பாஸ் கட்டாயம்! கேரளாவின் இடுக்கி மாவட்டம் கெடுபிடி

கம்பம்: நாடு முழுவதும் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு, பொதுப் போக்குவரத்துக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் இருந்து கேரளா செல்வோரை, மாநில எல்லையான இடுக்கி…

குறைந்தபட்ச இருப்பு ரூ.500 ஆக உயர்வு: தபால் நிலைய சேமிப்பு கணக்கில் விதிமுறைகளை மாற்றியது மத்தியஅரசு

டெல்லி: தபால் நிலைய சேமிப்பு கணக்கு விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் விதிகளைப் பின்பற்றாவிட்டால், அவர்களுக்கு இழப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. தபால்…

சினிமா தியேட்டர்கள்  அடுத்த மாதம் 1 ஆம் தேதி  திறப்பு?

5 மாதங்களுக்கும் மேலாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டு கிடப்பதால், இதனை நம்பியுள்ள பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, ஓட்டல்கள், மால்கள் போன்றவை…

பிறந்த குழந்தைக்கு கொரோனா: பெற்றோர் தப்பி ஓட்டம்

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ரிம்ஸ் அரசு மருத்துவமனைக்கு பிறந்து 14 நாட்களே ஆன பெண் குழந்தையை அதன் பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து வந்திருந்தனர். பிறந்த குழந்தைகளுக்கு…