Month: September 2020

டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வுசெய்த மும்பை அணி – களமிறங்கிய பெங்களூரு!

துபாய்: பெங்களூரு அணிக்கெதிரான ஆட்டத்தில், டாஸ் வென்ற மும்பை அணி, முதலில் பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியுள்ளது. பெங்களூரு சார்பில் தேவ்தத் படிக்கல்லும்…

ஐபிஎல் 2020 : மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு

ஐக்கிய அரபு அமீரகம் இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் மும்பை அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. கொரோனா காரணமாகத் தள்ளி வைக்கப்பட்ட ஐபிஎல் 2020…

டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி: துப்பாக்கியால் சுட்ட எஸ்ஐ

டெல்லி: தலைநகர் டெல்லியில் திருமணம் செய்ய வற்புறுத்திய காதலியை எஸ்ஐ ஒருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி அலிபூர் பகுதியின் கர்னல் சாலையில்…

தமிழக பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப்பட்டியல் வெளியீடு

சென்னை தமிழக பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வருடத்துக்கான பொறியியல் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான தர வரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.…

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல்

சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மாவட்டம் வாரியான பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் இன்று 5589 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு மொத்தம் 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

இன்று தமிழகத்தில் 5589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5589 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,86,397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 78,614 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…

சீமானுக்கு திடீர் உடல்நலக்குறைவு: சென்னையில் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு…