Month: September 2020

ஆளுநருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கம்

சென்னை: ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை அவரது வீட்டிற்கு சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசி உள்ளார். கொரோனா தொற்று உச்சம் பெற்ற நாட்களிலிருந்தே மாதந்தோறும் முதலமைச்சர்…

ஆயுதப்படையின் 400 காவலர்கள் சென்னை நகர் மண்டலங்களுக்கு டிரான்ஸ்பர்: காவல் ஆணையர் மகேஷ் அகர்வால்

சென்னை: ஆயுதப்படையில் பணிபுரிந்த 400 காவலர்கள் சென்னை நகரில் உள்ள அந்தந்த மண்டலங்களுக்கு மாற்றி காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…

தனது முடிவை மாற்றிய பாட்மின்டன் நட்சத்திரம் சிந்து!

ஐதராபாத்: டென்மார்க்கில் நடைபெறவுள்ள தாமஸ் உபெர் பாட்மின்டன் தொடரில் கலந்துகொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்த சிந்து, தற்போது தனது முடிவை மாற்றியுள்ளார். டென்மார்க்கில் அக்டோபர் 3 முதல் 11ம்…

விஜய்சேதுபதியின் ‘க/பெ ரணசிங்கம்’ படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறதா….?

கேஜேஆர் நிறுவனம் தயாரித்து வரும் க/பெ ரணசிங்கம் படத்தின் டீஸர் பல மாதங்களுக்கு முன்பு வெளிவந்து வைரலாகி இருந்தது. ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம்…

கடன்கள் தள்ளுபடியா? – வதந்திகளால் வசூலாகும் பணம்!

புதுடெல்லி: கொரோனா காரணமாக, கடன் தள்ளுபடி அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடப்படலாம் என்ற வதந்திகளைப் பயன்படுத்தி, பலர், வாடிக்கையாளர்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.…

கடன் வழங்கும் ஆர்பிஐயின் புதிய விதிமுறைகள்: திரும்ப பெறுமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம்

சென்னை: மாவட்டங்களுக்கு கடன் வழங்கும் விவகாரத்தில் ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள…

மூன்றாம் கட்ட பரிசோதனையின்றி கொரோனா தடுப்பு மருந்தை பயன்பாட்டிற்கு கொணரும் சீனா..!

பெய்ஜிங்: மூன்றாம் கட்ட பரிசோதனை செய்யப்படாமல், கொரோனா தடுப்பு மருந்தை, சீன அரசு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த தடுப்பு மருந்தை சீன நிறுவனங்களான சினோஒக் மற்றும்…

இது நயன்தாராவின் சின்ன வயசு போட்டோவா..? குழம்பும் ரசிகர்கள் ….!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு தனி இடம் பிடித்துள்ளார். பல வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் நயன்தாரா ஒரு ரோல்…

அமைச்சர் பாராட்டிய ’செக்யூரிட்டி’ ராணுவ வீரர்கள் குறும்படம் 4 மொழியில் டப்பிங்..

தலைவா’ ’திருநெல்வேலி’ ’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் உதயா. ’செக்யூரிட்டி’ என்ற குறும்படத்தை இவர் முதன்முறையாக இயக்கி வெளியிட்டார். செக்யூரிட்டி படம் பற்றி உதயா கூறியது:…

இயக்குநர் வெற்றிமாறனின் Viral T-Shirt போட்டோ….!

இந்தி திணிப்பை கண்டித்து இசையமைப்பாளர் யுவன்ஷங்கர ராஜா ” I am a தமிழ் பேசும் Indian” என்கிற வாசகம் தாங்கிய டி-சர்டை அனிந்தபடி ஒரு புகைப்படத்தை…