குதிரையின் முகத்துடன் கூடிய நந்தி அருள்பாலிக்கும் திருத்தலம்
குதிரையின் முகத்துடன் கூடிய நந்தி அருள்பாலிக்கும் திருத்தலம் நெல்லை- தூத்துக்குடி சாலையில் அமைந்துள்ளது முறப்பநாடு. இங்குள்ள ஸ்ரீ கயிலாசநாதர் திருக்கோயிலில் குதிரை முகத்துடன் நந்திதேவர் அருள்பாலிக்கிறார். சோழ…