Month: August 2020

முழு கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை… செங்கோட்டையன்

சென்னை: 100% கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்தார். புதிய கல்விக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி,…

ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அருகே புது வீடு கட்டும் சசிகலா..

ஜெயலலிதாவின் ‘வேதா இல்லம்’ அருகே புது வீடு கட்டும் சசிகலா.. முன்னாள் முதல் –அமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எந்த…

சிரம் இன்ஸ்டிடியூட் கொரோனா தடுப்பூசி : 2 மற்றும் 3 ஆம் கட்ட மனித சோதனைக்கு அனுமதி

டில்லி ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் கொரோனா தடுப்பூசி 2 ஆம் மற்றும் 3 ஆம் கட்ட மனித பரிசோதனை நடத்த சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி…

சமஸ்கிருதத் திணிப்பை எந்தக் காலத்திலும் ஏற்கமாட்டோம்… புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி – வீடியோ

புதுச்சேரி: சமஸ்கிருதத் திணிப்பை எந்தக் காலத்திலும் ஏற்கமாட்டோம் என்று மத்தியஅரசின் புதிய கல்விக்கொள்கைக்கு மாநில முதல்வர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். மத்திய அரசு கொண்டு வந்துள்ள…

தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை கிடையாது! முதல்வர் எடப்பாடி பழனிசாமி 

சென்னை: தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படாது என்று அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கல்வி இடம் பெற்றிருப்பது வேதனையையும் , வருத்தத்தையும்…

பெங்களூரில் 570 புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்கள்

பெங்களூர்: பெங்களூரில் நேற்று 20- 29 வயது மதிக்கத்தக்கவர்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து 570 இடங்கள் புதிய கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் தற்போது…

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த தனியார் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து

சென்னை: கொரோனா சிகிச்சைக்காக அரசு நிர்ணயித்த கட்டணத்தை பொருட்படுத்தாமல், ரூபாய் 12.20 லட்சம் வசூலித்த பி வெல் மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க…

புதிய கல்விக்கொள்கை: முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது.!

சென்னை: மத்தியஅரசு அனுமதிவழங்கி உள்ள புதிய கல்விக்கொள்கை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க தமிழக முதல்வர் எடப்பாடி தலைமையில் ஆலோசனை தொடங்கியது. மத்தியஅரசு கடந்த…

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி… தமிழகத்துக்கு மழை உண்டா?

டெல்லி: வடக்கு வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு பருவமழை வலுவடையும் என்று…

பி.சி.சி.ஐ யின் இரட்டை வேடம் “சீன விளம்பரதாரரை நீக்க முடியாது” – ட்ரெண்ட் ஆகும் #BoycottIPL

புதுடெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக நிலவி வரும் பொருளாதார மந்த நிலையையும் தங்கள் நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு இடம்பெயர்வதை திசைதிருப்பும் விதமாகவும் இந்த குழப்பமான…